August 18, 2019

காத்தான்குடியில் மிகப்பெரும் ஜும்ஆ, பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் (படங்கள்)


புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்காக   ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் இன்று -18- வருகை தந்திருந்தார்கள்.

இதன் பணிகளை விரைவாக முடிக்கும் படி அதன் கட்டுமான பொறுப்பாளர்களை வேண்டிக் கொண்டதோடு மட்டுமல்லாது அதிலுள்ள பல கட்டட நுணுக்கங்களையும் மீள் சரி செய்ய வேண்டிய விடயங்களையும் எடுத்துக் கூறினார்கள். இதன் போது, இந்த ஜும்ஆ பள்ளிவாசலின் கட்டுமானப் பணிகள் மிக வேகமாகவும் விரைவாகவும் சிறப்பாகவும் நடந்து கொண்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



2 கருத்துரைகள்:

furkanhaj (AKP)Says:-மாஷா அல்லாஹ்.நினைத்தாலே புல்லரிக்கிறது.ரெம்பசிறப்பாக நடைபெற வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.ஆமீன்.

Post a Comment