Header Ads



மஹிந்த சமரசிங்கவும் நீக்கப்பட்டார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளராக இருந்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.