Header Ads



முஸ்லிம் வாக்குகளை, அள்ளிச்செல்வரா அநுரகுமார...?




மேற்குறித்த புகைப்படம் ஜனாதிபதி வேட்பாள,ர் அநுரகுமார திசாநாயக்காவின் முகநூலில் இருந்து பெறப்பட்டது.

படத்தை பார்த்தாலே, பல அர்த்தங்களை சொல்லுகிறது.

குறித்த புகைப்படத்தின் கீழே, முஸ்லிம் சகோதரர்கள் தாம் அநுரகுமாரவுக்கு வாக்களிக்கப் போவதாக கருத்துக்களை அள்ளி வீசியுள்ளனர்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்களின் வாக்குகள் 3 தரப்பினருக்கு பிரிந்து போகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

5 comments:

  1. අනුර........ ජයවේවා

    ReplyDelete
  2. மக்கள் உரிமைகளை மதியாது; அடக்கு முறைகளுக்குள் மக்களைத்தள்ளி; இனவாதத்தை மேலோங்கச் செய்து; தனது சுயநலத்திற்காக நாட்டின் வளங்களையே காடையரகளின் அட்டகாசத்திற்னு இரையாக்கி; இனத் துவேசத்தை அபிவிருத்தி செய்து காடையர்களுக்கு அரசியல் அதிகாரம் இராணுவ அதிகாரம் என்பனவற்றை தாரைவார்த்து; நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டிச் சுரண்டியே வாழ்வை நடாத்துகின்ற இந்த பொல்லாத அரசியலுக்கு மாற்றம் ஒன்றினைக் கொண்டு வரவேண்டியது மக்களின் மிகப் பெரிய கடமை. ஜேவிபி க்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. நாடு திருந்த வேண்டுமா? திருத்தப்படவேண்டுமா? சீரான பாதையில் பயணிக்க வேண்டுமா? சகலரும் அரசியல் பொருளாதார சமூகரீதியில் சமப்படுத்தப்படவேண்டுமா? மக்களே மக்களை சீரான முறையில் ஆட்சிபுரிய வேண்டுமா? நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபோல் நடத்தப்பட வேண்டுமா? மக்களே! நாங்கள் மிகவிரைவில் ஒரு நாள் இராஜாக்களாக மாறப் போகிறோம். சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!. சிந்தித்து எமது நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. furkanhaj (AKP)Says:- வாக்குகள் பிரியாமல் இருப்பதே மிகமிக அவசியம்.அதற்காக எல்லா முஸ்லீம் அரசியல்வாதிகளும் ஒன்றாக இணைந்து ஒரே அணியாக செயல்படவேண்டும்.இணைவார்களா?

    ReplyDelete
  4. They were okay earlier.thrir .recent manifesto says that only one law for all srilankans, no separate schools on religion based...Many more included.i was an ardent supporter of JVP until they released this manifesto...now no corruption..who knows corruption might creep in one way or another ..like Moda wimale..their supporters never tried to protect the Muslims during all those violence against Muslims...they were mum except speeches in parliament after everything was over???

    ReplyDelete
  5. பழையதை பேசி பேசி JVP யை ஓரம் கட்டும் அறிவாளிகள் தொடர்ந்து UNP மற்றும் SLFP செய்த,செய்து கொண்டிருக்கும் கொலை,கொள்ளை,இனவாதம் போன்ற அராஜகங்களை மறைத்து பேசுவதன் மர்மம் என்ன ? JVP ஏனைய எல்லா கட்சிகளையும் விட குறைந்தது ஐந்து (5) வருடங்களுக்கு நல்ல முறையில் ஆட்சி செய்ய சான்ஸ் இருக்கு, ஏனைய எல்லா கட்சிகளும்(அகில இலங்கை காங்கிரஸ்,முஸ்லிம் காங்கிரஸ் உட்பட) ஏமாற்றினார்கள்,ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்,இனியும் ஏமாற்றுவதைக்கான பொய்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் மக்களே சிந்தியுங்கள்,ஒரு முறை கொடுத்து பாப்போம்

    ReplyDelete

Powered by Blogger.