Header Ads



விக்கினேஸ்வரனின் தீர்மானம் சட்டவிரோதமானது - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணாகவுள்ளதென, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று -05- அறிவித்துள்ளது.

நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குழாமால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, டெனீஸ்வரனுக்கு பதிலாக, முன்னாள் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட நியமனமும் சட்டவிரோதமானதென தெரிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவ்வாறான நியமனங்களை வழங்குவதற்கு, முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

3 comments:

  1. Super,what a beautiful news,நல்ல செருப்படி கிடைத்திருக்கிறது

    ReplyDelete
  2. A person who is not a lawyer has taught law to a person who is known as a law person. Mr Deneshwaran has proved that "TOO MUCH OF ANYTHING IS GOOD FOR NOTHING".

    ReplyDelete

Powered by Blogger.