Header Ads



கல்முனையில் பிடிபட்ட, அதிகளவான மீன்கள் (படங்கள்)

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை பிராந்திய கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான  மீன்கள்  இன்றைய தினம் (15)பிடிக்கப்பட்டன. குறிப்பாக கீரீ மற்றும் பாறைக்குட்டி மீனினங்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டது. இவ் வகை மீன்க்ள் சந்தையில் ஒரு கிலோ 200 ரூவாவிற்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதே வேளை மீன்பிடி நடவடிக்கையின் போது மீன்பிடி வலைகளுக்கு ஒரு வகையான வழு எனப்படும் (jelly fish) மீன்களுக்குள் கலந்து பிடிபட்டதனால் மீனவர்கள் இதனை அகற்ற பெரும் சிரமத்தை மேற்கொண்னர் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.