Header Ads



"கடமையை செய்கிறேன் கையூட்டு பெறமாட்டேன்" எனக்கூறிய காவலருக்கு 1 லட்சம் ரியால் பரிசு

கடமையை செய்கிறேன் கையூட்டு பெறமாட்டேன் என கூறிய காவலருக்கு ஒரு லட்சம் ரியால் பரிசு வழங்கி கவுரவித்த சவுதி அரசு

ஹஜ்ஜில் இராணுவ வீரர்களின் சேவையை பாராட்டி பெருந்தொகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க முயல்கிறார் ஒரு செல்வ சீமாட்டி #என்கடமையைநான்செய்கிறேன்,  #என்கடமையைநான்செய்கிறேன்
என அதை ஏர்க மறுக்கிறார் இராணுவ வீரர் ##ஹஜ்2019

இவரின் நேர்மையை பாராட்டி, ஒரு லட்சம் ரியால் பரிசு வழங்கி சவுதி
அரசு கவுரவித்தது

1 comment:

Powered by Blogger.