Header Ads



ஜனாசா அறிவித்தல் - M.O காதர்

யாழ்பாணம் M O & Sons உரிமையாளரும் தற்பபொழுது 11, Senanayaka Place, Off Station Road, Dehiwala யை வதிவிடமாகவும் கொண்ட M.O காதர் இன்று 05-07-2019 காலமானார். 

அன்னார் M.O உதுமான் லெப்பை தம்பதியினரின் அன்பு மகனும், ஹாஜியானி லமீகாவின் அன்பு கணவரும், மர்ஹூம்களான ஜெமீலா இப்ராஹிம், M.O சுல்தான், சலீமா, மற்றும ராபியா தாஹா ஆகியோரின் அன்பு சகோதரரும், அப்துல்லாஹ் & Co தம்பதியினரின் மருமகனும் ஆவார். 

அன்னாரின் ஜனாஸா, தெஹிவளை பெரிய பள்ளிவாயல் மையவாடியில் இன்று (05-07-2019) இஷா தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் ஜஹான சுல்தான் (மகன்)

No comments

Powered by Blogger.