Header Ads



இலங்கை முதலிடத்தில் தெரிவு

இந்தாண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Travel + Leisure எனப்படும் சஞ்சிகையானது இந்தாண்டு சுற்றுலா மேற்கொள்வதற்கு உலகில் உள்ள  15 சிறந்த தீவுகளில் இலங்கைக்கு முதலிடத்தை வழங்கியுள்ளது.

இந்த சஞ்சிகையானது இலங்கையை முதற்தடவையாக இந்த வகைப்படுத்திலில் இணைத்துள்ளது.

இலங்கையின் கடற்கரைகள், தேசிய வனங்கள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள், தங்குமிட வசதிகள் சிறப்பாக இலங்கையில் உள்ளதாக, அந்த சஞ்சிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

பாலி, மாலைத்தீவு, பிஜி, ஹவாய் போன்ற தீவுகளை பின்தள்ளி இலங்கை முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

3 comments:

  1. இந்த கபட நரி செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து விட்டு இப்ப ஐஸ் அடிக்குது..

    ReplyDelete
  2. அப்படியானால் இதற்குப்பின் நிறைய அமெரிக்க & இஸ்ரவேல் புல நாய் பிரிவுகள் இலங்கைக்கு சுற்றுலான்று பெயர்ல வருவாங்க. அதுக்கப்புரம் என்ன ப்லேன் வச்சிருக்கானுங்களோ....

    ReplyDelete
  3. ஐரோப்பியர்கள் ,அமெரிக்கர்கள் சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடாக இலங்கை பெயர் இடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் வாழும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதட்கு வழி இல்லை !! கேவலம்

    ReplyDelete

Powered by Blogger.