Header Ads



அமைச்சுப் பதவியை ஹரீஸ், மீண்டும் பொறுப்பேற்கமாட்டார் - 2 காரணங்களும் வெளியாகின


- AAM. ANZIR -

தமது இராஜாங்க அமைச்சர் பதவியை துறந்த ஹரீஸ், மீண்டும் அப்பதவியை ஏற்கப் போவதில்லை என JAFFNA MUSLIM இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

முஸ்லிம் தரப்பின் கோரிக்கையை பிரதமர் ரணில் உரியவகையில் நிவர்த்தி செய்யாமையும், கல்முனைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் கருத்திற்கொண்டே ஹரீஸ் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளதாக மேலும் அறியவருகிறது.


2 comments:

  1. வரவேற்போம் ஹரிசுக்கு ஆதரவாக Sri Lanka முஸ்லிம்கள் அனைவரும் ஆதரவு கொடுப்போம்

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களுக்கு. aமைச்சுப் பதவியை துறக்கப்போகும் செய்தி கவலை தருகிறது. ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் முன்செல்லுங்கள். கட்ச்சியை முஸ்லிம் கூட்டமைப்பாக மேம்படுத்த உழையுங்கள். கல்முனை வடக்கு தமிழர்களுடனும் சாய்ந்தமருது முஸ்லிம்களுடனும் சமரசம் செய்துகொள்ளுங்கள். முஸ்லிம்களின் கனவான தென்கிழக்கு கரையோர மாகாணத்துக்கான போராட்டத்தை முன்னெடுங்கள். தமிழர்களை திரட்டி துணை வருகிறோம். நீங்கள் அமைச்சுப்பதவியை ஏற்றுக்கொள்ளவேண்டுமென பணிவன்புடன் கோருகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.