Header Ads



இன்று நள்ளிரவு முதல், எரிபொருள் பாவிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இன்று -10- நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவாலும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை சூப்பர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.