July 03, 2019

வெகுவிரைவில் தாய் நாட்டுக்கு திரும்பி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவுள்ளேன் - கோட்டாபய

வெகு விரைவில் தாய் நாட்டுக்கு திரும்பி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எந்தவொரு காரணத்துக்காகவும் பின் நிற்கப் தயாராகவில்லை என்றும்,  மக்களுக்காக எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவை கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பிரசன்ன ரணதுங்க இன்று சிங்கப்பூரில் சந்தித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

1 கருத்துரைகள்:

"THE MUSLIM VOICE" warmly awaits the return to our "MAATHRUBOOMIYA" Mr. Gotabaya Rajapaksa from Singapore "hearty and healthy", Insha Allah.
LET GOTABAYA RAJAPAKSA BECOME THE NEXT PRESIDENT AND MAHINDA THE NEXT PRIME MINISTER. THEY WILL RESOLVE ALL THE PROBLEMS AND DEFEND OUR "MAATHRUBOOMIYA", Insha Allah. THE MUSLIM VOTE BANK HAS BEGUN TO LOOK AT GOTABAYA RAJAPAKSA AS THE NEW PRESIDENT AND MAHINDA RAJAPAKSA AS THE NEW PRIME MINISTER. THEY ALSO HAVE FAITH IN BASIL RAJAPAKSA. WITH THE SUPPORT OF THE NATIONALIST POLITICAL AND SOCIALISTIC FORCES, ALL COMMUNITIES WIL MAKE SRI LANKA A BETTER COUNTRY TO LIVE WITH PEACE AND STABILITY, Insha Allah.
Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Post a Comment