July 15, 2019

கருத்தடை செய்ய, சவூதி அரேபியா பணம் வழங்கியது, A/L படித்தவர்களுக்கு இராணுவப்பயிற்சி வழங்க வேண்டும்

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் கோரியுள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு இலங்கையின் வரலாற்று பற்றிய விபரங்கள் கற்பிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று -15- நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

சாபி சிஹாப்டீன் சம்பவம் சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்டவர்கள் மேற்கொண்ட சம்பவங்களுக்கு நிகரானதல்ல. எட்டு தற்கொலைக் குண்டுதாரிகள் வந்தார்கள், தாக்குதல் நடத்தி திடீரென மக்களை கொன்றனர்.

சஹாப்டீன் என்பவர் அவ்வாறில்லை, சிங்களவர்களை மச்சான் என்று நட்பு வட்டாரத்தில் இணைந்து கொண்டு தந்திரமாக பெண்களுக்கு கருத்தடை மேற்கொண்டார்.

900க்கும் மேற்பட்ட பெண்கள் பிள்ளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையை அடைந்துள்ளனர்.

இவ்வாறான இருபது பேர் இருந்தால் இலங்கையில் எதிர்காலத்தில் சிங்கள இனம் முழுமையாக அழிந்துவிடும். இந்த செயலை மேற்கொள்வதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் பணம் வழங்கியுள்ளது.

நீதிமன்றில் அனைத்து விடயங்களும் நிரூபணமாகியுள்ளது. அதிர்ஸ்டவசமாக நீதிமன்றில் எமக்கு நியாயம் கிடைத்துள்ளது. கடும்போக்குவாதத்தை நாம் இல்லாதொழிக்க வேண்டுமென ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

8 கருத்துரைகள்:

totally...mentally....... !!!! Ayyo paaavam

அடுத்த முறை தேசியப்பட்டியல் ரனில் மீண்டும் தரமாட்டார்,எனவே,இப்பவே வேறு கட்சிகலிடம் முயற்ச்சி செய்வதில் கவனம் செலுத்துவது அனைவருக்கும் மிகத் தெளிவாக தெரியுகிரது உங்களின் over acting மூலமாக.

கிழக்கு தமிழர்களுக்கு நல்ல முட்டாள் பாடம் எடுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்,கல்முனயில் அவர்களுக்காக பெரும் ஆதரவு ஆனால் கன்னியாவில் பிள்ளையார் ஆலயத்துக்கு ஆப்பு.சூப்பர்.கடந்த சில மாதங்கலாக எமது கணிப்பு சரியாக ஆரம்பிகப்பட்டுல்லது.

இனி உங்கள் நாட்டுக்கு சவூதி சல்லி கிடைக்காது நீங்களும் சென்று கக்கூசை கழுவி உழைத்து வாழ பழகுங்கள்.

இவனுடைய இந்த பதிவை உடனடியாக சவுதி மன்னருக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்....

Five (05) Crazy mental Monk like you can change all Srilanka into Muslim or Christian country withing a year..
Very Easy....
Shame to Buddhism because of you terror Monks..

சவூதியின் பெற்றோல் இவனுக்கு ஹலால் இல்லை.எனவே அவனுடைய வாகனத்துக்கு அவனுடைய சிறுநீரை ஊற்றி வாகனம் ஓடுமாறு அவனைப் பணிக்கின்றோம்.

Athuraliya, Gnanasara, Sumangala and few other so called Buddhist dignitaries are making thuggeries by slinking mud on Very Very Important Muslim people of Sri Lanka, and as well the Muslim inhabitants which is a non-acceptable by anyone. It’s something like keeping shit on their head and looking for the bad smell where it’s from. There are thousands of holes on the personal and common life of them. They behave like modern trained thugs in their community. They must stop these non-senses. International communities are watching these scenarios. Government must take severe steps to warn these people. The big puzzle in Sri Lanka these days is that who is holding supremacy whether government or a few Buddhist monks. It understands that a few Monks are headed all these riots held recently, getting assistance from the Buddhist politicians. They can do a few things. They can disturb the public; getting bad name to the government; getting bad name for their family members and the Buddhism. These days, if we happen to look a Buddhist monk our thoughts are going elsewhere. If Muslims affected, they have ways of getting assistance from one of the Islamic countries; but the thing is that; that country might reduce their aid for our country. Why unnecessarily you guys bring Saudi Arabia and other Islamic countries for your wicked game. From time to time, other religious dignitaries call their monks annually for religious workshop. I wonder whether these Buddhist Monks have these type of Refresher courses. If yes; I do not think they might have this sort of behavior. It might be some others who worn yellow attire wrongly.

Post a comment