July 02, 2019

அமில தேரருடைய அந்த 4 கேள்விகள் இதுதான்

முஸ்லிம்களுக்கு சார்பாக கருத்து வெளியிட்டமைக்காக - சில நாட்களுக்கு முன்னர் தன்னை திறந்த விவாதத்திற்கு அழைத்த பந்துல குணவர்த்தன எம்.பி யிடம் - அமில தேரர் 4 கேள்விகள் கேட்டுள்ளார். இந்த நான்கு கேள்விகளுக்கும் முன்கூட்டியே பதிலளித்தால் - தான் பந்துல குணவர்த்தனவுடன் விவாதத்திற்கு வர சம்மதம் எனத்தெரிவித்துள்ளார். 

அந்த நான்கு கேள்விகளும் கீழே தரப்பட்டுள்ளன. 



இவ்வாறான பின்னணியைக்கொண்டுள்ள பந்துல குணவர்த்தன போன்றவர்கள்தான் - இன்று முஸ்லிம்களில் குற்றங்களைச் சுமத்தி - சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி - ஆட்சிபீடம் ஏறப்பார்க்கிறார்கள்

- AL Thavam -

0 கருத்துரைகள்:

Post a Comment