Header Ads



ரஞ்சனின் கருத்துக்களை நிராகரிக்கிறேன் - 21 ஆம் திகதிக்கு முன் பதிலளிக்கவும் ரணில் உத்தரவு

 மகா சங்கத்தினர் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள கருத்துகளை நிராகரிப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் கடிதம் மூலம் விளக்கமளிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில், கட்சித் தலைவர், கட்சி உறுப்பினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகவும் இது குறித்து, பிரதமர் என்ற ரீதியிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ​தலைவர் என்ற ரீதியிலும் அதனை நிராகரிப்பதாக,பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. Most of our valuble times are just wasted and spent to solve unwanted problems and because of that hardly any time left to concentrate on the development of the country.

    We are too much of inqusity of the work and behaviour of others. This mentality should be changed for the betterment of all of us.

    ReplyDelete
  2. Ranil, why don't you ask your national list MP Ratna who is spreading false allegations and rumors about Muslim. Ranjan has every right to say what he experienced, if it's the case.

    ReplyDelete
  3. Mr. Ranjan is right Send all the Monks for Medical Check up to know the truth....

    ReplyDelete

Powered by Blogger.