June 24, 2019

தமிழ் பகுதிகளில் முஸ்லிம் வியாபாரத்திற்கு தடை - கோடீஸ்வரன் Mp அக்கிரமம்

Nilamdeen Mohamed -

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் -தம்பிலுவில் -கோளாவில் அக்கரைப்பற்று தமிழ் பகுதிகளில் முஸ்லிம் வியாபாரத்திற்கு தடையாம் ! களத்தில் ஒரேயொரு கோடி MP உள்ளாராம் .

இதை அறிந்த முஸ்லிம் சில்லறைகள் பள்ளிவாசல் ஒலிபெருக்கி ஊடாக அறிவிப்பு செய்து முஸ்லிம் பகுதிக்குள் தமிழ் தொழிலாளர்கள் வரக்கூடாது என்று நாமும் ஒரு உத்தரவு போட வேண்டும் என்று ஒரு அமளிதுமளி வெளியானது .

அதற்கு நான் சொன்னேன் >

ஒவ்வொரு தமிழ் தொழிலாளியின் நாளாந்த உழைப்பில் 4-5 பேர் நாளாந்த சாப்பாட்டுக்கு காத்துக் கொண்டிருப்பார்கள் .மற்றும் சிறுவர்கள் படிப்பு உடுப்பு வைத்தியம் இப்படி நாளாந்த ஜீவியம் தங்கியுள்ளது .

இந்த தடையை நாம் போட்டு அதுகளின் வயிற்றில் அடித்த அந்த பாவத்தை நாம் தேட வேண்டுமா > பாவம் மட்டுமல்ல அதுகளின் சாபம் உங்களை துரத்தி துரத்திக் கொல்லும் பரவா இல்லையா என்றேன்..ஒக்கொர்ட் ஆகிட்டு ..நம்ம சோனிக் கூட்டம் அடங்கி விட்டது .

உண்மையும் அதுதான் ஒவ்வொரு தொழிலாளியின் தலையிலும் பாரிய குடும்ப பொறுப்பு சுமையாக உள்ளது .சோனிகள் தடை போட்டால் சாப்பாடு கஷ்டம் முதலில் தாக்கும் .

பாவண்டா விடுங்கடா அவனுகள் பொழச்சிக்கட்டுமேன்னுதான் நான் சொன்னேன் ..

நாளாந்தம் அக்கரைப்பற்று நகரில் இருந்து சுமார் 250- 300 தமிழ் தொழிலாளிகள் முஸ்லிம் பகுதிக்குள் நாளாந்த தொழிலுக்காக வந்து போகின்றார்கள் .

நாளாந்தம் 250x 1200/- = 3 லட்சம் ரூபா .இது குறைந்த கணக்கு .சுமார் 4 லட்சம் தேறும்.

மேசன்.ஓடாவி >பார்பர் > மரம் அறுப்பது > வீதி அமைப்பது >பெயிண்ட் பண்ணுவது > தேங்காய் பறிப்பது இப்படி எராளமான தொழில்கள் முஸ்லிம் பகுதிக்குள் .ஏழை எளிய அன்றாட தொழிலாளிகள் பொழப்பில் உள்ளது .

அதே போன்றுதான் தமிழ் பகுதிக்குள் அங்காடி வியாபாரம் செய்யும் சோனகர்களின் நிலைமையும் .என்ன செய்ய அவர்களுக்கு இறைவன் நாடியது நடக்கட்டும்.

ஆனால் அவர்கள் சோனிக்கு தடை என்று நாம் தமிழனுக்கு தடை போட்டு அந்த பாவத்திக்குள் நாம் விழ வேண்டாம் ..

வழமை போன்று எவ்விதமான அச்சமும் இன்றி தமிழ் தொழிலாளிகள் முஸ்லிம் பகுதிக்குள் வந்து போக ஒவ்வொரு முஸ்லிம் நபரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .

மனித நேயம் ஓங்க வேண்டும் !.நாம் மனிதனாக வாழ்வோம்.! மனித நேயத்தைக் காப்போம் ... மனிதர்களே.!

கோடீஸ்வரர் MP விஷம் விதைத்து > நஞ்சு விதைத்து > இனமுறுகலை நோக்கி அரசியல் செய்து > ஏழைகளின் பொழப்பில் அடித்து நீடித்து வாழ்ந்த சரித்திரம் வராது ...

சவாலாக சொல்லுவோம் .அரசியலுக்கு கொஞ்சம் படித்தவர்கள் வரணும் .

TNA யில் இப்படியொரு கொலை வெறி பிடித்த காட்டேறிகளை நான் கண்டதில்லை .

அன்றி முஸ்லிம் வியாழன் MP கூட தமிழ் பகுதிக்குள் முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய வரவேண்டாம் என்று சொன்னதில்லை .

கோடீஸ்வரரின் இந்த செயல் காரைதீவு மற்றும் ஏனைய ஊர்களுக்கும் பரவி ஒரு கண்றாவி வந்து விடுமோ என்ற அச்சம் எனக்குள்ளது ..

திருவாளர் கோடீஸ்வரன் MP அவர்களே மக்கள் நலன் கொண்ட அரசியல் செய்து சாகும்வரை மக்கள் MP யாக இருப்போம் .

6 கருத்துரைகள்:

நாம் மனித நேயம் உள்ளவர்கள்,அதனால்தான் அவர்களை 30 வருடங்கள் வட,கிழக்குக்கு வெளியே வாழ்ந்த தமிழர்களை எத்தனையோ வகையில் சிங்கலவரின் இனவாத பிடியில் இருந்து காப்பாற்றினோம்.கிழக்கில் Muslim ஊர்களில் பிழைப்புக்கு விட்டோம்.ரயர் போட்டு ரானுவம் துடிக்க துடிக்க நடு ரோட்டில் எரித்த போது எமது வீடுகளில் ஒழித்து வைத்து காப்பார்ரினோம்.ஆனால் இப்போது தமிழர்கள் தங்கள் கைக்கூலிகலின் வலையில்.நாங்கள் இவர்களினை எமது ஊர்களில் தடை செய்தால் எத்தனையோ தமிழ் வீடுகளில் அடுப்பு எரியாது.ஆனால் மனிதாபிமானத்தோடு விட்டு விடுவோம்,வெட்கம்,சூடு,ரோசம் இருந்தால்,அரசியல் போர்வையை போர்திக்கொண்டிருக்கும் கிழக்கின் சில கைக்கூலிகலே உங்கள் தமிழர்களை எமது ஊர்களுக்கு பிழைப்புக்கு போக வேனாம் எனச் சொல்லி அந்த தொழிலாலிகலுக்கு நீங்கள் தொழில் கொடுங்கள் பார்க்கலாம்.சவால் விடுகிறோம் முடிந்தால் உங்கள் தமிழரை எமது ஊருக்குள் அனுப்பாமல் வாழ வையுங்கள் பார்க்கலாம்.எமது வியாபாரிகல் உங்கள் ஊருக்குள் வரமாலே அவர்களால் வாழ முடியும்.முடிந்தால் ஆம்பழையா இருந்தால் சவாலை ஏற்றுக்கொல்லுங்கல் கோழை கைக்கூலிகலே

கோடீஸ்வரன்MP எல்லா தமிழர்களையும் தன்னை போன்ற கோடீஸ்வரன் என்றும்,எல்லா முஸ்லிம்களையும் பிச்சைக்காரர்கள் என்றும் நினைத்து விட்டார் போலும். ஆனாலும் அவருடைய பெயர் மட்டும்தான் கோடீஸ்வரன் என்பதையும்,அவருடைய நடவடிக்கை எல்லாமே பிச்சைக்காரனைப் போன்ற கீழ்த்தரமானவை என்பதையும் மறுத்து விட்டார் போலும்.

இவனெல்லாம் மேலுக்கு சட்டை போட்டுக்கிட்டு ஊருக்குள் வர்றதே தப்பு இதுல ஊளை வேற விட்டுக்கிட்டு வர்றானா?

ஈஸ்ட்டர் தாக்குதல் கல்முனை பிரச்சினை என்பவை தமிழர் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் வெறுப்பு அரசியல் செய்பவர்களை முன்னிலைப் படுத்திரியுள்ளது. இரத்த ஆறு ஓடும் என்ற வெறுப்பு அரசியலையோ தமிழ் பகுதிக்கு முஸ்லிம் வியாபாரிகள் வரக்கூடாது என்னும் வெறுப்பரசியலையோ வெறுப்பு அரசியல்மூலம் வெற்றி பெறமுடியாது. முஸ்லிம்களின் தலைவர்களையோ தமிழர் தலைவர்களையோ இழிவுசெய்வதற்க்குப்பதிலாக இருதரப்பு அரசியல்வாதிகள் மட்டத்திலும் சிவில் சமூக மட்டத்திலும் பேச்சுவதன்மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும். ”எமது ஊர்களில் தடை விதித்தால் அவர்கள் வீடுகளில் அடுப்பெரியாது” என்பது சரியான அணுகுமுறையல்ல. வடக்கில் அதிக சம்பளத்தில் பெருமளவு வேலை ஆள் தேவை உள்ளது. கிழக்கின் வேலை ஆட்க்களின் பிரச்சினை ஊருடன் பிணைகபட்டமைதான். நகைதொழில் போற துறைகளில் பணிபுரிகிறவர்கள் இப்ப நகர்களுக்கு புலம்பெயர்ண்ட்து பணியாற்றுகின்றனர்.ஊரோடு ஒட்டியிருத்தல் எல்லாம் மாறிவருகிற சூழல்தான். அதே போல முஸ்லிம்கள் சிறு வியாபாரிகள் உயர் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளுக்கு போவது அதிகரிக்கலாம். ஏனெனில் இரண்டு சமூகமும் மாறி வருகின்றன. நாம் பெரியவர் இல்லை நாம்தான் பெரியவர் என்கிற ஏட்டிக்குப்போட்டி சிந்தனை அடிப்படையில் இன வெறுப்புத்தான் வளரும். இன நல்லுறவுக்கான முயற்ச்சிகள் யாவும் பரஸ்பரம் தங்கி உறவாடுகிற பன்முகபட்ட சமூக பொருளாதார செயல்பாட்டாளர்களின் சகவாழ்வின் அழகு, அமைதி, சமூக கலாச்சார நலன்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறவேண்டும்.

அவருக்குரிய பெயராக இருக்கவேண்டியது 'கேடி'ஸ்வரன்" அப்படியே இனி இவரை அழைப்போம்!

தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள. மக்களை அழிக்கும்
மாபாதகத்தை செய்யும் மனித நேயமற்ற பயங்கரவாதிகள்.

தமிழ் மக்களைப் புறக்கணித்து பிரிவினையில் நாமும் பங்காளிகளாகி விடாது, “மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களைவீராக” என்ற இறை கட்டளைக்கேற்ப செயற்பட்டு, அந்த மாபாதகனை அந்த மக்கள் தாமாகவே ஒதுக்கிட வைப்போம்

Post a Comment