June 09, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகள், சஹ்ரானின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகின்றனரா..?

முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியதன் மூலம் முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் தப்பிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

றிசார்ட் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்களை எதிர்வரும் 11ஆம் திகதி நாங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கையளிப்போம்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக அனைத்து அரசாங்கங்களிலும் அங்கம் வகித்த இந்த அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களுக்காக குறைந்தளவான நியாயத்தையும் நிறைவேற்றவில்லை.

இதற்கு பதிலாக முஸ்லிம் மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து மாறி, மாறி அனைத்து அரசாங்கங்களிலும் பதவிகள் மற்றும் சிறப்புரிமைகளை மட்டுமே பெற்று கொண்டனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தற்போதைய சந்தர்ப்பத்தில் சஹ்ரானின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகின்றனரா என்ற கேள்வி தனக்கு எழுவதாகவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.

24 கருத்துரைகள்:

Shutup bloody koooja and .....

Dey motta..neeyellaam enna manithan....unakkellaam media....nee enna mannankatti senjikka intha nam makkaluku...1me illaa..so potthittu po.ppa

இவர்தான் எமது சமூகத்தில் உள்ள கருப்பாடு

New oru samooha thurohi endru ellorukkum theriyumda née mooditu iri

கல்லனுக்கு பல புத்திகள் இருக்கும் நல்லவனுக்கு ஒரு புத்தி அது நல்ல புத்தி மாத்திரம் தான் இருக்கும்... இனவெறி உருவாக்கி நாட்டில் பிரச்சினை உருவாக்காதே

Musammil endra peyaray maatre munaafik endru peyarai maatrikko.

This comment has been removed by the author.

நீ என்ன கிழிச்சாய்?

எத்தனயோ ஊர்கள் தாக்கப்படும் போது எங்கயோ ஒழிஞ்சிட்டு இருந்த சொரி நாய் இப்ப வந்து ஊலவுடுது

You are a shit eating creature.

Don't Publish any news of this shift man.
Avoid giving popularity this Munafeeq.

Musamil ponnaia uba thambeyeck ta tha jhathakka vune kere balla I've ammatta hukandatha singalaianta pukka dhenne ubagheth puke are kere balla

Musamil ponnaia uba thambeyeck ta tha jhathakka vune kere balla I've ammatta hukandatha singalaianta pukka dhenne ubagheth puke are kere balla

Musamil ponnaia uba thambeyeck ta tha jhathakka vune kere balla I've ammatta hukandatha singalaianta pukka dhenne ubagheth puke are kere balla

தூ பொன்னையன்.உன்ன போல ஒரு நாயால சமூகத்துக்கு அவ பெயர்..சமூகத்த பற்றி பேச உனக்கு தகுதி இல்லை..சிங்களவண்ட நல்லா சூப்பு டா.

This is very good season; whole street dogs are barking freely??????

Att. Mr Muzammil

Let me share something which I heard in youtube from Father Jagath Casper’s interview. This is the link: https://www.youtube.com/watch?v=6YQACuVVlPg

Muslims never had any problems with Christians. Then, why Muslims attacked Christians, on the 21st? Because, those brain-washed-radicals were carrying out the orders of their Local Terrorist Masters (LTM). Who are those LTMs? Still we don’t know for sure, but Muslims have nothing to do with this crime!

There are Sinhalese-Christians and Tamil-Christians. Similarly, there are Sinhalese-Majority-Churches and Tamil-Majority-Churches. Why only the Tamil-Majority-Churches were chosen to be attacked? Because, Local Terrorist Masters wanted to attach the Tamils only.

ISIS or Al Bagdadi don’t know and no need to attack Tamil Majority Churches! So, ISIS are not likely involved. The web site, which announced ISIS claim for the blast, could be a fake website, the Father says. So, it was executed by a military outfit of LTMs, using some radicalized Islamic youths as mere tools.

‘Kill the Tamil Christians and put the blame on Muslims’ is the plan. Here, the Muslims have to be careful, because they are being targeted and their economy could be destroyed, like what happened to Tamils in 1983, the Father says. (Att. Mr. Muzammil. Accusing and maligning the image of the Muslim political Leaders could also be a part of the same plan).

The early warning, received from India and other sources, must have reached some, who were the supporters of LTM. That’s why none in authority have tried to stop this crime of 21st, he says.

He is the munafik of Our entire community, where have this shit gone untill yesterday? I thought he is no more there.. Ran somewhere blakship.
My suggestion to him is to wear a orange cloth, would be better, also a nice name change.

சக்கிலி நாய் யாருக்கு பிறந்திருப்பானோ ? ? ?

Ya Allah,, if not guidance to this guy... destroy him for his hate toward the Muslims and Muslims Leaders of this land.

He is simply trying to satisfy kuffars and racist to increase his vote bank as he does not get it from Muslims.

Hisbiyallahu wannihmal wakeel.

Whats wrong you both Muzammils

அல்லாஹ் இவனுக்கு நல்ல புத்தியைக்கொடு /ஹிதாயத்தைகிகொடு இல்லையேல் இவனை நாசமாக்கிடு

@ Mr. IM. ISMAIL, your is truth which stated by that father

Post a Comment