Header Ads



கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின், வருடாந்த பரிசளிப்பு விழா


இலங்கை முஸ்லிம்களின் முன்னோடிப் பாடசாலையான கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் 2018ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 29ம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு, கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெறும். 

அதிபர் வு. ரிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சந்தைப் படுத்தல் முகாமைத்துவத் துறைத் தலைவர் கலாநிதி அஜித் மெடிஸ் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.  


1 comment:

  1. As far as I know; Head of the Department of Marketing in Colombo University is Dr Fazeela Jameel. I don't know how Dr Ajith has come to this scene. please clarify

    ReplyDelete

Powered by Blogger.