June 17, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே குழப்பம் - எட்டப்பன், சக்கிலியன், துரோகி வார்த்தைகளும் வந்து விழுந்தது

முஸ்லிம்கள் சார்பு முக்கிய நிறுவனமொன்றில் கடந்த வியாழக்கிழமை நடத்த உலமாக்களுக்கும்,  முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான கூட்டத்தில் சலசலப்புகள் நடைபெற்றுள்ளன.

இதுபற்றிய முழு விபரங்களும் jaffna muslim இணையத்திற்கு கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதிகளினால் கிடைத்தது.

இதன்போது ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு எதிராக, மற்றுமொரு முஸ்லிம் அரசியல்வாதி கொதித்தெழுந்தார். எட்டப்பன், சக்கிலியன், துரோகி என்ற வார்த்தையெல்லாம் தாராளமாக வாயிலிருந்து வந்துள்ளன.

ஒரு கட்டத்தில் ஜம்மியத்துல் உலமா மீதும், முஸ்லிம் அரசியல்வாதிகள் எழுந்து விழுந்தனர்.

சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டத்தில் இருந்து, எழுந்து செல்லவும் முயன்றுள்ளனர்.

ஒரு முஸ்லிம் அரசியல்வாதி மீது, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் பொறிந்து தள்ளியுள்ளனர்.

இக்கூட்டத்தில் வெறுப்படைந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதி, தாம் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதாக பகிரங்கமாக அறிவித்ததாகவும் மேலும் அறிய வருகிறது.

9 கருத்துரைகள்:

After all they are politicians.

சேர்ந்து இருந்த உங்களை வலை வீசி பிடித்து விட்டார்கள்.இனி பழய குருடி கதவ திரடி.இப்படி நீங்கலெல்லாம் இருந்தால் எமது சமூகத்தின் நிலமை பர்மாவை மிஞ்ஞிவிடும்.நீங்கள் சேர்ந்து ராஜினாமா செய்யும் போதே,100% நாங்கள் நம்பவில்லை.

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தபோது இவர்களின் செல்வாக்கு பலமடங்கு அதிகரித்து காணப்படுகின்றது .மீண்டும் பதவியை பெற்றுக்கொள்ளும்போது இவர்களின் செல்வாக்கு மிகவும் இழிநிலைக்கு சென்று விடும் .தற்போதைய சூழலில் அமைச்சர் பதவி மூலம் சாதிப்பதை விட சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு நிறையவே சாதிக்க முடியும்

Being a reasonable and fairly reliable media jaffnanews must avoid publishing this dirty news which is nothing only belong to the dirty politicians irrespective of their religion and culture, this dirty and abuse behavior is common among them which do not however help the Muslim Community or any reader.

Ivanukalukkup puthi illada

பதவி விலகிய முடிவை ஏகமனசாய் எடுத்ததுபோலவே பதிவியை ஏற்பதா பதவிவிலகலை தொடர்வதா அல்லது ஒர்சிலர் மட்டும் பதவியை ஏற்பதா என்கிற எந்த தீர்மானமும் முஸ்லிம் பிரதிநிதிகளின் ஏகமனதான முடிவாக அமையவேண்டும். அது மட்டுமே முஸ்லிம்கள் அடிபடாது எஞ்சியிருக்கும் முஸ்லிம்களின் பலத்தையும் பாலங்களையும் காப்பாற்றி மீழ எளுச்சி பெறுவதை இலகுவாக்கும்.

இந்த எருமை மாடுகள் முஸ்லிம் சமூகத்தின் கழுத்தை அறுப்பானுகள் என்று தமிழர்கள் சோன்னதை நாம் நம்பவில்லை!! அயோக்கியனுகள்

A few Muslim media like Jaffanamuslim.com have NOT failed to report unbaisely OR REPORT THE TRUTH, Insha Allah.
THIS GOVERNMENT IS SAFEGUARDING ALL THE MUSLIM PARTY LEADERS AND MINISTERS WHO HAD JOINED THE YAHAPALANA GOVERNMENT AFTER SWINDLING THE MAHINDA RAJAPAKSA REGIME. MUSLIM POLITICIANS WHO WERE ENGAGED IN GRABBING STATE LANDS AND SELLING THEM, MUSLIM MINISTERS WHO CANNOT ACCOUNT HOW THEY GOT MONEY TO BUILD/BUY MANY PALATIAL HOMES IN THE OUTSTATIONS AND IN COLOMBO 7, MUSLIM MINISTERS WHO HAVE SMUGGLED GOLD INTO THE COUNTRY USING THEIR PERSONAL STAFF, MUSLIM MINISTERS WHO HAVE SWINDLED MINISTRY FUNDS UNDER THE PRETEXT OF RE-FURBISHING THEIR OFFICES, MUSLIM MINISTERS WHO ARE INVOLVED IN LARGE SCALE IMPORT RACKETS OF FOOD AND CONSUMER ITEMS, MUSLIM MINISTERS WHO HAD PURCHASED THE STEEL STRUCTURES OF THE PADDY MARKETING BOARD AS SCRAP IRON, MUSLIM MINISTERS WHO EARNED HUNDREDS OF THOUSANDS OF RUPEES AS LEGAL CHARGES FROM FOREIGN MIDDLE EASTERN EMBASSIES WHICH IS ILLEGAL, MUSLIM MINISTERS WHO MANIPULATED IN THEIR FAVOUR RENOVATION OF VILLAGES TANKS WITHOUT FOLLOWING DUE TENDER PROCEDURES AT THE END OF EVERY YEAR.
NOW THESE HOODWINKING MUSLIMS POLITICIANS AND CIVIL SOCIETY SO-CALLED LEADERS HAVE BEGUN TO FIGHT EACH OTHER TO GRAB THE LAST "bones" LEFT FROM THE "yahapalana" GOVERNMENT AFTER RESIGNING THEIR MINISTRY AND DEPUTY MINISTRY POST AND GOVERNORSHIPS ON THE PRESSURE PUT BY THE BUDDHIST CLERGY AND MONKS. THIS IS THE CURSE BEFALLEN ON THEM BY GOD ALLMIGHTY ALLAH AS RELATED IN THE QURAN FOR BEING "MUNAAFIKKS AND DECEPTIVE LEADERS". IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

.....................

Post a Comment