Header Ads



சட்டவிரோத கைதுக்கு எதிராக, நீதிமன்றம் செல்கிறார் டொக்டர் சாபி

சட்டவிரோதமாக தன்னை கைது செய்தமைக்கு எதிராக குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சஹாப்தீன் ஷாபி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் -02- செய்தி வெளியிட்டுள்ளது.

தவறாக சொத்துக்களை சம்பாதித்த சம்பவங்கள் தொடர்பான நபர்களை கைது செய்யும் சட்ட அதிகாரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கே உள்ளது.

இப்படியான நிலைமையில், அந்த குற்றச்சாட்டின் கீழ் குருணாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் உத்தரவின் பேரில் பொலிஸார் தன்னை கைது செய்தமைக்கு எதிராக மருத்துவர், இந்த வழக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

6 comments:

  1. masha allah neesari ambalaya maru

    ReplyDelete
  2. அல்லாஹ் துணை பயப்படாமல் முன்செல்லுங்லகள்

    ReplyDelete
  3. இதற்கு எதற்கு இத்தனை நாள் தலைவா.
    அவனை மட்டும் நம்பு . கடைசியில் பார்

    ReplyDelete
  4. Allthe best Allah Help you

    ReplyDelete
  5. கண்டிப்பாக இந்த வழக்கு தொடரப்பட வேண்டும் இல்லையேல் வசதி படைத்த உங்களுக்கு இறைவனின்பால் கேள்விகள் வரும் ஏனெனில் அநியாயத்துக்கு எதிராக போராடுவது ஒரு முஸ்லிமின் கடமை அந்த வகையில் உங்களுக்கு நடந்த அநியாயத்திற்கு எதிராக நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும் உங்களிடம் வசதி உள்ளது அந்த வசதியை இதற்காக வேண்டி ஆவது பயன்படுத்துங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.