Header Ads



'முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் கடிதம், இதுவரை ஜனாதிபதி செயலகத்துக்குக் கிடைக்கவில்லை'


கடந்த 3ஆம் திகதி அமைச்சுப் பதவிகளிலிருந்து  விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லையென, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.