Header Ads



முஸ்லிம்களுக்கு ஆதரவாக, பேரணி நடாத்திய மங்கள சமரவீர


முஸ்லிம்களுக்கு ஆதரவாக மாத்தறை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (10) பேரணி நடாத்தியதுடன், அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதுடன்,  இனவாதத்திற்கு எதிராக தனது துணிச்சலான கருத்துக்களையும் வெளிப்படுத்திவரும் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு, முஸ்லிம் சமூகத்தின் சார்பில் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.

மகிந்தவின் காலத்தில் jaffna muslim இணையம் இலங்கையில் தடை செய்யப்பட்டபோது , பாராளுமன்றத்தில் அதற்கு எதிராக, குரல் கொடுத்தவரும் நீங்களே என்பதை jaffna muslim இணையம் இங்கு நன்றியுடன் ஞாபகப்படுத்துகிறது.






2 comments:

  1. Ur r the future president...we r expected

    ReplyDelete
  2. Hon.Mangala is the real lesder. We should be ever thankful to him

    ReplyDelete

Powered by Blogger.