Header Ads



இலங்கையின் அபிவிருத்திக்கு, சவுதி வழங்கியுள்ள மகத்தான பங்களிப்பு


சவுதி அரசாங்கம் இலங்கை நாட்டுக்கு கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் இவ் அரசாங்கத்திலும் சாதி மத இன வேறுபாடு பாராது ஆசிய நாடுகளில் இலங்கைக்கு மட்டும் பாரிய நிதி உதிவிகளைச் செய்து வருகின்றது. 

கடந்த 2017ல் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியல் காக்கை வலிக்காக தணியானதொரு சகல வசதிகளும் கொண்ட 8 மாடிகளைக் கொண்ட வைத்தியசாலை 4000 மில்லியன் ருபா செலவில் சவுதி அபிவிருத்தி நிதியம் நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. 

அதே போன்று முன்னளா் அமைச்சா் பேரியல் அஸ்ரப் அவா்களின் வேண்டுகோளின் பேரில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் 500 வீடுகள், வைத்தியசாலை பள்ளிவாசல் சமுக நிலையம் போன்ற பாரிய திட்டத்திற்கு நதி வழங்கி நிர்மாணித்துள்ளது, (இவ் வீட்டுத்திட்தினை கூட அன்று உயா் நீதிமன்றத்தில் அத்துரலியத் தேரா் சிகல உருமைய வழக்காடி அதனை யாருக்கும் பகிா்ந்தளிக்கவிடாமல் தடுத்தது- 

இலங்கை வரலாற்றிலேயே கின்னியாவில்ஒரு நெடும் பாலமொன்றை நிர்மாணிக்க முடியாமல் இருந்த நெடும் பாலமான கின்னியா பாலம் அமைப்பதற்காக சவுதி நிதிஉதவி வழங்கி நிர்மாணித்துள்ளது. - 

முன்னாள் இராஜங்க அமைச்சா் கிஸ்புல்லாவின் முயற்சியினால் பதுளை செங்கல்லடி அதிவேக பாதைக்கு 2000 கோடியை சவுதி அரசு வழங்கியுள்ளது. 

வயம்பா பல்லைகழகத்திற்கு தணியானதொரு மருத்துவ பீடத்தினை நிர்மாணிப்பதற்காக சவுதி அபிவிருத்தி நிதியம் திரைசேரி முலம் நிதி வழங்கியுள்ளத. 

சவுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக 3 இலட்சத்திற்கும் அதிகமானோா் தொழில் செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்தில் 8வீதத்தினை அன்நியச் செலாவானியை இலங்கைக்கு உழைத்து அ னுப்புகின்றனாா். 

மட்டக்களப்பு கெம்பஸ் ,கின்னியா திருமலை பிரதேசங்கள் விவசாய குளங்கள் மீள் அமைக்கும் திட்டத்தினை திருமலை பா. உ, தௌபிக் எம்.பியின் முயற்சியிலும் 

திருமலை மாவட்டத்தில் ஒர் தொழில் நுட்ப பயிற்சிக் கல்லுாாிக்கும் சவுதி நிதி வழங்க உள்ளது. 

சவுதி சுற்றுலா பயணிகள் என பல்வேறு வகையில் இலங்கைக்கு சவுதி அரசு உதவுகின்றது. 

எரிபொருளை ஒரு மாணிய அடிப்படையில் குறைந்த் விலையில் சிங்கப்புர் ஊடாக இலங்கைக்கு வழங்குகின்றது. 

அத்துடன் இந்தநாட்டின் மெலிபன் பிஸ்கட், தேயிலை வாழைப்பழம், தேங்காய் கொப்பா் இரப்பா் மீன் போன்ற வற்றையும் இலங்கையிடமிருந்து சவுதி ஏற்றுமதி செய்கின்றது. 

4 comments:

  1. try to translate in Sinhale language

    ReplyDelete
  2. இந்த இனவாதிகலுக்கு முடிந்தால் இவை அனைத்தையும் திருப்பி கொடுக்க முடியுமா? சவூதியிலும்,பிற Muslim நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களை திருப்பி அழைக்க முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.