Header Ads



அரபு மொழி பெயர்ப்பலகைகளை, உடனடியாக நீக்க நடவடிக்கை

சில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாகத் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக இவ்வாறான பெயர்ப்பலகைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார். பொது கொள்கையின் அடிப்படையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்கு மேலதிகமாக சந்தர்ப்பம் இல்லை.

ஏனைய மொழிகளில் பெயர்ப்பலகைகளைக் காட்சிப்படுத்துவதற்கு அது தொடர்பான விஷேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.(அ)

-தகவல் திணைக்களம்-

6 comments:

  1. First remove Tamil and then Arabic. Both Tamil and Singalam are not worldly recognized languages and no use of learning those useless languages for this world and the hereafter. Singalam is little OK because it is practiced by the majority in SL. But we do not need Tamil at all as it does not help in side as well as outside the country

    We Muslim have to put little effort to learn English and Arabic with little Singalam (Speaking only) . This will greatly help for our future generation.

    ReplyDelete
  2. அவரவர் மொழி அவர்களுக்கு...யாருடைய மொழியையும் விமர்சிக்கவோ, தரக்குறைவாக பேசவோ யாருக்கும் உரிமை இல்லை. எல்லாம் இறைவன் கற்றுத் தந்த மொழி.

    ReplyDelete
  3. Minister for National Integration - Not achieved any goals, waste of public money.....

    ReplyDelete
  4. @nizar, you don’t need to learn Tamil, but Arabic is prohibited in SL

    ReplyDelete
  5. We should learn fluent English and read a hell lots of books which will really improve every aspects of our life including economy. Although Tamil is very rich language, it is not up to date. There are no Good books in Tamil only poems and fictional love stories wish is useless. on the other hand we have may great no-fiction books in English which will help make our life better.

    ReplyDelete

Powered by Blogger.