June 01, 2019

கத்தரிக் கோள்களாக மாறிவிடாதீர்கள், ஊசியும் நூலுமாக இருப்போம் (வீடியோ)


கத்தரிக் கோள்களாக மாறிவிடாதீர்கள், ஊசியும் நூலுமாக இருப்போம்...!


11 கருத்துரைகள்:

It is also time-up that The ACJU should declare it's account and reveal the assets immediately and become "Transparent and Accountable" - It may be that the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Anti-Muslim Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings. The Nationalistic Buldozer rightly has started to roll against the Thawheed Jammath. It will soon start to roll against the All Ceylon Jamiathululema - ACJU."The Muslim Voice" has been calling for the ACJU to declare all it's earnings and be transparent with accountability. "The Muslim Voice" has been calling for this continiously with good faith, but the ACJU has evaded responding.
This is "NOT DECRYING". The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has "DEFAULTED" nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the "BIGGEST CRIME" under "ISLAMIC FAITH/BELIEF" of committing the Muslims using these Milk powder to commit "HARAM", a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the "BIGGEST CRIME" against the Sri Lankan Muslims just for "MONEY" and "FINANCIAL" gains. This contribution maybe from such "Haram" earnings. It is time up that the Sri Lankan Muslims should stand up and face reality about this group of "DECEPTIVE" and "HOODWINKING" Ulema in Sri Lanka. DEFINITELY A HIGH POWDERED OFFICIAL PROBE ON THE ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has to begin with immediate effect. The RTI (Right To Information Act) has to be used to expose the "ILL WEALTH" these guys have amazed by this type of false and currupt deeds. Not only that, they should also be probed regarding their alleged relationship with the "Muslim Drug Dealers" in Maligawatte, which has also affected thousands of our young Muslim Youth. A strong appeal has to be made by the Muslim community to President Maithripala Sirisena to conduct such a probe to help FREE the Muslim Youth from the menace of drugs (kudu and cocaine), Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Another virus in the community noor nizam. Pls don't create new problems. Hope u r belongs to come tj group. Pls keep quiet. As SL Muslims we had enough problems because of u guys

Not Muslim voice. U r munafiq voice

Unknown - do not HIDE behind a "Pen Name" and make idiotic comments. Come out with your "TRUE" name and make your comments. Sri Lankan Muslims have begun to understand the "REALIRTY NOW" Alhamdulillah. You Unknown hiding behind a "pen name" is also hoodwinking, deception.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Noor Nizam is an agent of Mahinda and Gota.. Do not believe what he says.

I’ve sent a request to ACJU six months back, under right to information act, asking for their audited financial accounts for last five years. But unfortunately, I’ve NOT received atleast an acknowledgment up to now.

இலங்கையில், மரபுரீதியான முஸ்லிம்களும் & இஸ்லாமிய இயக்கங்களும் :-

இஸ்லாமிய இயக்கங்கள் :-

{1} 1926 ம் ஆண்டு மே மாத்தில் ஆரம்பித்து 1952 ம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இல்யாஸி தப்லீக் ஜமாஅத்.....

{2} அதே போல் 1946 ம் ஆண்டு இலங்கைக்கு அறிமுகமாகி 1980 ம் ஆண்டுக்கு பின் TNTJ, SLTJ, ACTJ, NTJ, UTJ ஆக பரிணாமமெடுத்த வேஷதாரிகளான தவ்ஹீத் ஜமாஅத் என்ற வஹ்ஹாபிகள்....

{3} அதே போல் அபுல் அஃலல் மௌதூதி சாஹிபால் 1941 ம் ஆண்டு லாஹுரில் ஆரம்பிக்கப்பட்டு 1980 கு பின் இலங்கைக்கு இறக்குமதியான ஜமாஅத்தே இஸ்லாமி.....

{4} அதே போல் ஹஸனுல் பன்னா வினால் 1928 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1980 க்கு பின் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன்......

மரபுரீதியான முஸ்லிம்கள் :-

றஸூலுல்லாஹ்ஹுவின் மறைவு கி.பி. 633.

இலங்கையில், இயக்கங்கள் ரீதியிலான இஸ்லாம் தோன்றியது கி.பி. 1926 என வைத்துக்கொள்வோம்.

எனவே, இலங்கையில், 633 க்கும் 1926 க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் (1926-633) = 1293 வருடங்கள்.

ஆகவே, இலங்கையில், றஸூலுல்லாஹ்ஹுவின் மறைவை தொடர்ந்து வந்த 1293 வருட காலமாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் மரபுரீதியான முஸ்லிம்கள்.

இதர்க்கான ஓர் உதாரணம்,
சுமார் 419 வருடங்களுக்கு முன்னர் கி.பி. 1600 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களின் முதல் குடியேற்றம் இலங்கையின் கருங்கொடித்தீவு (அக்கரைப்பற்று) ஊரில் நிகழ்ந்துள்ளது.

குடியேற்றம் நடைபெற்ற உடனேயே அம்மக்கள் தங்களது வணக்க வழிபாடுகளுக்காக கம்புகளையும், கிடுகுகளையும் கொண்டு ஒரு பள்ளியை தமது வசிப்பிடங்களுக்கு மத்தியில் அமைத்தார்கள் அதுவே இன்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகின்றது.

அப்படியாயின் அப்பள்ளிவாசலை ஆரம்பித்தவகள் எந்த இஸ்லாமிய இயக்கத்தையும் சேர்ந்த்வர்களும் அல்லர்.

அவர்கள்தான் மரபுவழி இஸ்லாமியர்கள்.

Page 01. of 02

#மஸ்ஜிதே_தக்வாவும்_மஸ்ஜிதே_ளிறாறும்

#வரலாற்றுப்_பார்வை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்றத் செல்லும் வழியில் குபா பள்ளிவாயிலை அமைக்கின்றார்கள்.

இறையச்சத்தின் மீது அமைக்கப்பட்ட இந்த மஸ்ஜிதுக்கு எதிராக #போட்டியாக இதன் நோக்கங்களைத் தகர்க்கும் வகையில் காலப் போக்கில் இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் (முனாபிக்குகள்) மஜ்ஜிதே குபாவிற்கு அருகிலே ஒரு "பள்ளிவாயிலை" ??? கட்டுகின்றார்கள்.
இதற்கான #பணத்தை வெளி நாட்டு உதவியுடனேயே கட்டி முடிக்கின்றனர். கிழக்கு ரோமேனிய மன்னர் ஹேல்க்குலீஸ் வரை சென்று இந்த மஸ்ஜிதே ளிறார் கட்டுமானப் பணிக்கான நிதியும் ஆலோசனையும் திரட்டப் படுகிறது.

எனவே அடிப்படையில் இது முஸ்லிம்களிடையே #பிரிவினையையும்_போட்டியையும்_குரோதத்தையும் ஏற்டுத்தும் தூர நோக்கில் கட்டப்பட்ட பள்ளிவாயிலாகும்.

ஆனாலும் அந்தப் பள்ளிவாயிலை வைபவரீதியாக திறந்து வைப்பற்காக முனாஃபிக்குகள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே அழைப்பு விடுக்கின்றனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் கைபர் யுத்தத்திற்கான பயணத்தில் இருக்கின்றார்கள். ஆதலால் பயணம் முடிந்ததன் பின்னர் பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுவிடுகின்றார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் அல்லாஹ் பேச ஆரம்பிக்கின்றான் :

இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான். (ஸூறா தௌபா:107, 108).

"கஷ்டப்பட்டுக் கட்டி விட்டார்கள் எனவே நபியே நீர் அதனை ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மற்றுமொரு கிளையாக பரிபாலித்துக் கொள்ளும்" என்று அல்லாஹ் கூறவில்லை.

அடிப்படையிலேயே அது இறையச்சத்தின் மீது நிறுவப்படாததனால் அதனை #இடித்துத்_தரைமட்டமாக்குமாறு உத்தரவிடுகிறான். மாத்திரமல்லாமல் அந்த இடம் #கழிவுகள்_கழிக்கப்படுகின்ற இடமாக பிரகடனப்படுத்தப் படுகின்றது.

Page 02. of 02

இப்போது நமது நாட்டு நடப்போடு இதனைப் பொருத்திப் பார்ப்போமேயானால்,

என்ன ஆச்சரியம்!

அத்தனையுமே அச்சொட்டாய்ப் பொருந்திப் போகிறது.

பாரம்பரியமான இறையச்சத்தின் அடிப்படையில் கட்டப்பட்டட் பள்ளிவாயிலுக்குப் பக்கத்தில் புதிதாக ஒரு பள்ளிவாயிலை #இடுவம்பின்_அடிப்படையில் பிரமாண்டமாக மிக விரைவாகக் கட்டி முடிக்கிறார்கள்.

இதற்கான பணம் வெளியிலிருந்து மறைமுகமாக முனாஃபிக்குகளினாலேயே வழங்கி வைக்கப்படுகிறது.

இது தூய ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்காக கட்டப்பட்டது என்று முழக்கம் செய்யப் பட்டாலும் அங்கு போதிக்கப் படுவதெல்லாம் இஸ்லாத்தை முற்றிறும் குழிதோண்டிப் புதைக்கும் நச்சுக் கருத்துக்கள் மாத்திரமே.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருபவர்கள் முஸ்லிம்கள் அல்ல காஃபிர்கள்; நாம்தான் உண்மையான முஸ்லிம்கள் என்று பகிரங்கமாகப் பிகடனம் செய்கிறார்கள்.

நேர்வழிபெற்ற இமாம்களை தூற்றுகிறார்கள் ; அல்லாஹ், தான் பொருந்திக் கொண்டேன் என்று நற்சான்றிதழ் வழங்கி வைத்த நபித் தோழர்களை வழிகேடர்களாக, நரகவாசிகளாக சித்தரிக்கின்றார்கள் ., விமர்சனம் செய்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விபச்சாரனாக, காம இச்சை நிரம்பியவராக, சமயத்தில் பொய்யும் பேசக் கூடியவராக, தவறு செய்யக் கூடிய நம்மைப் பொன்ற சாதாரண மனிதனாக, இத்தனையும் போதாதென்று சிலகாலம் முஷ்ரிக் ஆக இணைவைப்பிலும் இருந்தார்கள் என்று #வஹாபி(வி)ஷப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அவர்களுக்கும் அருகிலுள்ள பாரம்பரிய பள்ளிவாயிலுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமேயில்லை ; அத்தனையும் தலைகீழான நடைமுறைகளும் நெறிமுறைகளுமே.

சுருக்கமாகச் சொன்னால் கீரியையும் பாம்பையும் ஒத்த நிலை.

இந்த வகையான #மஸ்ஜிதே_ளிறார் பள்ளிவாயில் ஒன்று ஓரிரு தினங்களுக்கு முன்னர் கெகிறாவ மடாட்டுகமயில் அந்த ஊர் மக்களினாலேயே உடைக்கப்பட்டுள்ளது.

இது இலங்கை வரலாற்றில் உடைக்கப்பட்டு இனங்காட்டப் பட்டுள்ள #முதலாவது மஸ்ஜிதே ளிறார் ஆகும்.

மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வகையான அனைத்துப் "பள்ளிவாயில்களும்" ??? முஸ்லிம்களிடையே பிரிவினைக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் குரோதத்திற்கும் ஈற்றில் தீவிரவாதத்திற்கும் வித்திடும் நச்சு ஆலயங்கள் ஆதலால், இவை அத்தனையும் உடைக்கப்பட்டு கழிவுக் கிடங்குககளாக ஆக்கப்பட வேண்டும்.

இங்கு நாம் சுட்டிக் காட்டிய கருத்துக்கள் குர்ஆனும் சுன்னாவுமேயன்றி நமது சொந்தச் சரக்கல்ல. ஆனாலும் இது குர்ஆன் சுன்னா வாதிகள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்துவோரின் கண்களுக்குப் புலப்படுவதே இல்லை.

இது போதாதென்று
நயவஞ்சக முஸ்லிம் தலைமைகளும் இந்த மடாலயங்களை மறைமுகமாக பாதுகாக்கும் நோக்கிலேயே தங்களது காய்நகர்த்தல்களை முன்னெடுப்பது இன்னும் வேதனைக்குரிய விடயமாகும்.

Noor how much now you r getting monthly from Mara for this job

Unknown - I understand you are a "FAKE" and a "DECEPTIVE".
Come out with your "TRUE IDENTITY/NAME" and ask the questions.
You seem to be an uneducated "IDIOT".
Noor.

Post a comment