Header Ads



றிசாத்திற்கு சம்பந்தன், மனோ, தொண்டமான் காட்டியுள்ள பச்சைக்கொடி

அமைச்சர் றிசாத் பதியுதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க, சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன.

அதன்படி சம்பந்தன், மனோ கனேசன், மற்றும் ஆறுமுகம் தொணடமான் ஆகியோர் றிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக jaffna muslim இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

5 comments:

  1. வாழ்த்தவும் வரவேற்க்கவேண்டிய அரசியல் வளற்ச்சி. முஸ்லிம்கள் ஒரே குரலில் விமர்சனம் இன்றி வரவேற்க்க வேண்டும். இந்த சூழலை தொடர்ந்தும் தக்க வைக்கிற வல்லமையை தமிழரும் முஸ்லீம்களும் பொறுப்புடனும் பொறுமையுடனும் கலந்துரையாடல்கள் மூலமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்கள் தங்கள நலன்கள் சார்ந்து முரண்பட்டாலூம் பிரச்சினைகளில் கைகொடுப்பதுதான் குடும்பம்.

    ReplyDelete
  2. முஸ்லீம் சமூகத்துக்கு நாளாந்தம் அரசாங்கம் செய்யும் அநியாயங்களைப் பார்த்துக் கொண்டு ஊமைகளாக இருக்கும் 21 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முஸ்லீம்கள் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வரவேண்டும்.

    ReplyDelete
  3. வெக்கங்கெட்ட தமிழ் தலைவர்கள்

    ReplyDelete
  4. Good move by TNA. Quran follwers should take a lesson from tamils.

    ReplyDelete

Powered by Blogger.