Header Ads



மகாநாயக்க தேரர்களை சந்திப்போம், ஒரே கடிதத்தில் இராஜினாமா கொடுத்தோம் - ஹக்கீம்

முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர், ஆகிய ஒன்பது பேரும், தங்களுடைய இராஜினாமா தொடர்பில், ஒரே கடிதத்தில் கொடுத்திருந்தோம் என்று தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசமைப்பின் பிரகாரம் தனித்தனியாக இராஜினாமா கடிதங்களை கொடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.

இதேவேளை, மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையின் அறிவுறுத்தல் தொடர்பிலான தேரர்களை சந்தித்து, தங்களுடைய நிலை​ப்பாட்டை அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் வி​சேட அறிவித்தல் விடுத்து, உரையாற்றும் போ​தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

6 comments:

  1. Tell the respected Theros the decision to resign is purely for the sake of our community and to safeguard them from SLPPs violence against Muslims. SLPP, SLFP and some UNPers openly criticise the whole community for the crime committed by a fringe group.

    ReplyDelete
  2. Also Arrest that Terror Monk Rathana under Emergency Law.
    Where were these Sangarathna Theros/Mahalayaka during all the trouble happended to Muslima? Where they sleeping...?
    Now its very clear We have many Racist Buddhist Monk In SriLanka.

    ReplyDelete
  3. BBS and Its thugs should be controlled this is the main focus of the meeting, and Ganasa's hate speech should come to an end.

    ReplyDelete
  4. அவர்கள் சொன்னால் விடுவதற்கும் எடுப்பதற்கும் அவுக ஊட்டு வேலக்காரங்களா நாங்க. ஆப்பு நல்லா இறுகட்டும்.

    ReplyDelete
  5. Honorable leaders! please put all necessary demands like imprisoning innocents, banning majority's terror groups, suspending racist medias, and so... also suggest some proposals to resume mutual understanding among societies through allocating time to explain other religions in the state audio visual medias and so...

    ReplyDelete
  6. நாயக்கர்களுக்குமரியாதையைசொல்லவேண்டும் .சில ஊர் சில இடம்களில் பவுத்த தேரர்களை இட மாற்றம் செய்ய வேண்டும் .மிக முக்கியமாக சில பௌத்த piஜிக்குகளின் அடாவடி தன்மை பேச்சை நிறுத்த சாசனத்தை .முதலில் புரிய வைக்கவேணும்

    ReplyDelete

Powered by Blogger.