Header Ads



நீர்கொழும்புக்கு கூட்டிச்செல்லப்பட்ட மதுஷ், ரி 56 துப்பாக்கியை மீட்டுக்கொடுத்தார்

மாகந்துர மதூஷினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 துப்பாக்கி ஒன்று நீர்கொழும்பு, தழுபொத்த பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மதூஷை அழைத்து சென்று தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே இவ்வாறு குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இவரும் தன்தலைமுடியை வளித்துவிட்டு ஒரு காவிநிர பிடைவைவை கட்டிக்கொண்டு அவர் செய்த கொலைகள் அக்கிரமங்கள் அநியாயங்கள் அனைத்தையும் செய்திருந்தால் இவரை இலங்கை பாதுகாப்புநிலையம் குற்றவாளியாக பிடித்திருக்காது

    ஏனெனில் இந்த கொலைகள் அக்கிரமங்களையெல்லாம் காவிநிர கட்டிய சில கசுமாலி சாதுகள் செய்கின்றார்கள் அந்தபிடவையால் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுகின்றார்கள்
    இதுதான் சில உலமக்களின் நியாயம்! அது மக்களை படைத்த ஒரு கடவுளிடம் அநியாயம்

    அவன் நாளை தீர்புக்காக நம் அனைவரையும் எச்சரித்துள்ளான்!

    ReplyDelete

Powered by Blogger.