June 19, 2019

சிங்கள பிள்ளைகளின் எண்ணிக்கை 4 வீதமாக குறைந்து, முஸ்லிம் எண்ணிக்கை 12 வீதமாக அதிகரிப்பு

சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்கள மக்களுக்கு இணையாக சிங்கள பிள்ளைகளின் எண்ணிக்கை 4 வீதம் குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -19- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தில் பெற்றுக்கொண்ட தகவலையே நான் கூறுகிறேன்.

2012ம் ஆண்டு இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை 75 வீதம், இலங்கை தமிழர்கள் 9 வீதம், இந்திய தமிழர்கள் 4 வீதம்,முஸ்லிம்கள் 11 வீதம்.

அந்த வருடத்தில் 14 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 71 வீதம். இதில் சிங்கள பிள்ளைகளின் எண்ணிக்கை 12 வீதம்.

இலங்கை தமிழ் பிள்ளைகளின் எண்ணிக்கை 5 வீதம், இந்திய தமிழர்கள் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளின் எண்ணிக்கை 12 வீதம்.

சிங்கள மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக சிங்கள பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. முஸ்லிம் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக பிள்ளைகளின் எண்ணிக்கை 3 வீதமாக அதிகரித்துள்ளது. 9 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் சிங்கள இனம் என்பது படிப்படியாக அருகி வரும் இனமாக மாறியுள்ளது 2012 எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

12 கருத்துரைகள்:

Mr. Udaya Gammanpila: if you have communal feelings in your mind, how can you help developig infra-structure and human attitudes in our country. Utter wastage your energy and life. Stop this nuisance. Try to co-operate with other politicians and genius people of Sri Lanka mother. Keep away your brutal thinking towards communality. Try to develop brotherly feelings between communities. Where were you in this new century.

What the hell is he talking about?
At one point he says that kids of Indian Tamils + Muslims = 12%, then using that number to compare with Sinhala kids. He should have said Indian kids plus Muslim kids combined had gone up, assuming his numbers are genuine.
However he needs some thorough brush up of his Mathematical knowledge.

Solra unakku etthu a pulla....pulla pekka payanthawangada neenga...summ poykku aataatha onda....kuppayyaa thonda warum...

நாட்டில் நிறைய பிக்குகள் சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு பௌத்த கோவிலுக்குள் இருக்க முடியாமல் அவதிப்படுறார்கள் அவர்களுக்கு திருமணம் செய்ய புதிய சட்டத்திட்டம் கொண்டு வந்து பௌத்தர்களின் சனத்தொகையின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

ஏம்பா உங்கள் இனத்தையும் பெருக்க பாருங்களேன். இதட்கு ஏன் மீடியா.

வீதியில் சும்மா கத்தி தெரியாமல் வீட்டில் இருந்து பிள்ளைகளை பெறு.யார் வேண்டாம் என்று சொன்னார்

THUWESAM PESUWAZAI VITTU, NIRAY
PILLAIHAL PETRU,
MATRA MAKKALUKKU MUMAZIRI
KAATTU,
IZAIPATRI PESUM ANAITHU,
THUVESIHALUKKUM, AALUKKU
ETHANAI PILLAIHAL.

PILLAI PETRU WALAKKA WAKKILLAZA
MUTTALHAL.
IWARHALTHAN, THUVESIHAL.
AZUMATTUMA, IWARHALIN PERIA
BOUTHAHURU,
EPPADIPPATTA THUVESI ENRU
PARUNGAL.

அடேய் உங்கள் பாட்டன் பூட்டனுக்கு இருந்த முதுகெழும்பு உங்களுக்கு இருக்காடா. நீங்கல்லாம் ஒரு பிள்ளை பெறுவதற்கே கால்குலேட்டரை வைத்து சாப்பாடு கணக்கு பார்க்கிறீங்க. முதலில் ஒழுங்கான ஆம்பளையா மாறுங்கடா. அப்புறம் ஜனத்தொகையை பற்றி பார்ப்போம்.

birth rate is not a problem but abortion rate is. reportedly 4000 per day. what can we do ?

பிள்ளைகள் பெற்று சனத்தெகை பெருகுவது என்பதை பற்றி பிரச்சினை இல்லை. மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களை மலடாக்கி தன்வவளர்க நினைப்பது தான் பிரச்சினை

Saar ungalukkm ungal inatthilulla ilainarhalukkum Sunni 90 digree Ku varathathu engada pirachinaiya sir. Iniyum pirachinai onrum illai ongada pombulainga road la poravanukku mukka munniyayum mulu back iyum kattikkondu thiriyiratha vittu vittu ongada Aanbillaihalukku viritthu koduthu pillahala petka parunga sir. Athu dari ungalukku etthani pillaihal sir. Kastam enda englukkittayum neenga uthaviya ethirparkalam.

Post a Comment