Header Ads



வன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல், கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள்

வன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல் கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள். 19.05.2019


7 comments:

  1. வெட்கம்,கூச்சம்,மானம்,மரியாதை இல்லாத படைப்புகள்.

    ReplyDelete
  2. According to the teaching of Islam they belong to that culture.

    ReplyDelete
  3. இது பயந்த கோழிகள் விளையாட்டு!

    ReplyDelete
  4. பொன்னையர்கள், பொண்டாட்டி மாரையும் கொடுப்பானுகள் நல்லினக்கம் என்ற பெயரில்.

    ReplyDelete
  5. பொன்னையர்கள், பொண்டாட்டி மாரையும் கொடுப்பானுகள் நல்லினக்கம் என்ற பெயரில்.

    ReplyDelete
  6. (நபியே !) யஹுதிகளும் , நசாராக்களும் நீர் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரை உம்மைப்பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள்;(ஆகவே) அல்லாஹ்வின் (இஸ்லாம் எனும்) நேர்வழிதான் நிச்சயமாக நேர்வழி (அதனையே பின்பற்றுவேன்) என கூறிவிடுவீராக! அன்றியும் உமக்கு (உண்மையான )அறிவு வந்ததன்
    பின்னும் அவர்களுடைய மன இச்சைகளை பின்பற்றுவீரானால் அல்லாஹ்விடமிருந்து
    (உம்மை காப்பாற்ற ) எந்தப் பாதுகாவலனும் எவ்வித உதவி செய்பவனும் உமக்கில்லை
    (சூரா அல்பகரா :120)
    "சாணுக்கு சாண் முழத்துக்கு முழம் அவர்களை நீங்கள் பின்பற்றுவீர்கள் அவர்கள் உடும்பின் பொந்தில் நுழைந்தால் நீங்களும் நுழைவீர்கள்" எனஅல்லாஹ்வின் தூதர்(ஸல் )
    கூறியபோது; "சஹாபாக்கள் யூத ,கிறிஸ்தவர்கலையா கூறுகிறீர்கள்!" என கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதர் அதற்கு "வேறு யார்?!" என பதில் கூறினார்கள் .
    (முஸ்லிம் )

    ReplyDelete
  7. Very Shame on Them. Better keep one Buddha Statue also inside this building. (I scared to name this building as Allah Masjid)
    Now we can understand clearly why Allah PUNISHMENT these People.

    YaAllah don't send down your punishment to us because of these Named Muslims also Mawlavies. What these Muslims doing was very dangerous.
    They are Putting our all community in shame/trouble.
    Please don't help any affected people of Minuwangoda if possible.

    ReplyDelete

Powered by Blogger.