Header Ads



இது ஒரு பௌத்த நாடு அல்ல, இலங்கையர்களின் நாடு - மங்களவின் துணிகரமான கருத்து

இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல எனவும், இலங்கையர்களின் நாடு எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

என்னாலும் சிலர் போன்று கார்ட்போர்ட் வீரனாக முடியும். இலங்கை சிங்கள நாடு பௌத்த நாடு, சிங்களவர்களுக்கு விரும்பியது போன்று வாழ முடியும் என பிரச்சாரம் செய்ய முடியும்.

எனினும் இலங்கை பௌத்தர்களின் நாடு அல்ல. இலங்கையர்களின் நாடு. அந்த இலங்கையர்களின் நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

நாங்கள் பெரும்பான்மையினர் என்ற காரணத்திற்காக எங்கள் நோக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. For this word insha allah i ll vote for him

    ReplyDelete
  2. He always unbiased and a descent politician, the country in urgent need a president like him, not communal culprits aiming only seats...

    ReplyDelete
  3. We respect you Sir for the Respectable true Worlds.
    We are all SriLankans and we love our Peaceful SriLanka.
    May Allah Bless our country and all.

    ReplyDelete

  4. mangala is an educated minister

    ReplyDelete
  5. We love this statement. For voting you sir, you must leave UNP, as people have decided not to vote for UNP.

    ReplyDelete
  6. Mangala is the only non-muslim politician who always genuine, fair and good with muslims...! thank you Sir!

    ReplyDelete

Powered by Blogger.