Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கை, முஸ்லிம்களை தெளிவுபடுத்துமாறு கோரிக்கை

- முஹம்மத் நயீம் ஆதம்பாவா – கனடா -

வெளிநாட்டு தலைநகரங்களில் இலங்கை வாழ்முஸ்லிம்களுக்கு ஆதரவாக அல்லது இலங்கை அரசுக்கு எதிராக அங்குவாழும் முஸ்லீம் சகோதரர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் உள்நாட்டில்வாழும் முஸ்லிம்களுக்கு சாதகமா அல்லது பாதகமா என்பதில் இன்னும் காலத்தினை வீணடிக்காது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லீம் அரசியல் தலைமைத்துவமும் இணைந்து தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும்.
     ஏனெனில் இவ்வாறான சற்றும் சிந்தனையில்லாத ஆர்ப்பாட்டங்களால் உள்நாட்டில்வாழும் சிங்கள முஸ்லீம் சமூகம்களுக்கிடையிலான நிரந்தர பிளவினையும், தமிழ் சமூகம் பின்பற்றித்தோல்வியடைந்த  ஆர்ப்பாட்டத்தினூடான தீர்வு முயற்சியும் எந்தளவிட்கு முஸ்லீம் சமூகத்திற்கு பொருந்தும் அல்லது வெற்றியளிக்கப்போகின்றது என்பதனை ஆராயவேண்டிய காலகட்டத்தில் முஸ்லீம் தலைமைத்துவம் தள்ளப்பட்டுள்ளது, தமிழ்ப்போராட்டத்தினை முன்னெடுத்ததும் இறுதியில் தோல்வியடையச்செய்ததும் இவ்வெளிநாட்டில் வாழும் தமிழ்சமூகமே அதன்மூலம் இவ்வெளிநாட்டில் வாழும் தமிழ் சமூகத்திட்கு நன்மை கிடைத்ததேதவிர உள்நாட்டில்வாழும் சமூகத்திர்க்கு நிபர்த்திசெய்யமுடியாத பாதிப்பே கிடைத்தது.

    பெரும்பான்மையான வெளிநாட்டில் வாழும் முஸ்லீம் சமூகம் தமிழ் சமூகம் போன்று கற்றுத்தேர்ந்த சமூகமல்ல, இவர்களால் பின்விளைவுகளைப்பற்றி சற்றும் சிந்திக்கத்தெரியாது, இவர்கள் பள்ளிவாயல்களில் கூடி தீர்மானங்களையெடுத்து ஆர்ப்பாட்டங்கள் செய்வபர்கள், இவர்கள் அந்நாட்டுத்தேசிய சமூகங்களுடன்கூட சேர்ந்து செல்வதில்லை, பாதிப்பேர் தங்கள் பிள்ளைகளைக்கூட இஸ்லாமிய மதரசா மற்றும் இஸ்லாமிய பாடசாலைகளுக்கே அனுப்புகின்றனர் இது அந்ததந்த நாடுகளிலும் பல சஹாரன்களை எதிர்காலத்தில் உருவாக்கலாம்.

இலங்கைவாழ் முஸ்லீம் தலைமைத்துவம் கூடிய விரைவில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் தமிழர்கெளுக்கெதிராக  உருவாகிய சிங்கள நிரந்தர பகைமையினைப்போன்று முஸ்லீம் சமூகத்திர்க்கெதிராகவும் இதன்மூலம் உருவாகிவிடுமா என்பதுபற்றி வெளிநாடுவாழ் முஸ்லீம் சகோதரர்களுக்கு தெரிவிக்கவேண்டும், ஏனெனில் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்த சமூகம், எக்காலகட்டத்திலும் முஸ்லிம்கள் இலங்கையில் இரண்டாம்தரப்பிரஜைகளாக வாழ்ந்ததில்லை, முஸ்லிம்கள் கடந்தகாலங்களில் தமிழ் சமூகத்தினைப்போன்று எதிர்க்கட்ச்சிஅரசியல் செய்வதுசாரியா என சிந்தித்தபோது, தமிழ் சமூகத்தின்  எதிர்க்கட்ச்சியரசியல் தோல்விகண்டு அவர்கள் முஸ்லீம் அரசியலை தற்போது பின்பற்றும்போது நாமேன் அவர்கள் பாதையைப் பின்தொடரவேண்டும். சிங்கள சமூகத்திடம் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் உயர் இடத்தினை அடுத்தவர்களுக்கு தாரைவார்க்கப்போகிறோமா.


தீவிரவாதிகள் சிங்கள மற்றும் முஸ்லீம் சமூகத்திலும் ஒரு சிறிய பிரிவினரே, பெரும்பான்மை சிங்கள முஸ்லீம் மக்கள் சேர்ந்துவாழ விரும்புவபர்கள் எனவே தீவிர சமய அரசியல் சிந்தனையுள்ளவர்களிடமிருந்து முஸ்லிம்களைப்பாதுகாக்கின்ற பொறுப்பு ஜம்மியத்துல் உலமா, முஸ்லீம் அரசியல் தலைமை மற்றும் படித்த முஸ்லீம் சமூகத்திட்குரியதாகும், தற்போது உருவாகியுள்ளபிரச்சினை ஒரு நிரந்தரமானதல்ல இன்னும் சில மாதங்களில்  இன்ஷா அல்லாஹ் முடிந்துவிடும் இதனை நிரந்தரமாக்குவதும் முடிவுக்குக்கொண்டுவருவதும் நமது கைகளிலும் தங்கியுள்ளது என்பதை மறக்கவேண்டாம்,  உணர்வுகளை முற்படுத்தாது சிந்தித்து செயட்படுவோம்.


11 comments:

  1. தமிழர் வழி இறுதியில் தோல்வியே.ஏனெனில் 30 வருட யுத்தம் நடந்த நேரத்திலும் சரி,யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கலிலும் சரி,சர்வதேசம் தமிழ் மக்களை ஏமாற்றியதே தவிர அவர்களுக்கு எந்த தீர்வையும் வழங்கவில்லை.இனியும் வழங்குமா? அல்லது இப்படியே தமிழ் தரப்பை சர்வதேசம் ஏமாற்றுமா என்பது கூட தெரியாது.என்வே நாம் கொஞ்ஞம் நிதானமாக செயர்படுவோம்.

    ReplyDelete
  2. Shall I tell you all. With all respect to all these ACJU, what they have done in the past, now is time to think about it now.. I think we should change its membership now. It should be changed as civil society that include some experts in all areas such as politics, geopolitics, law, education, social service, public administration. some professional people must be included to decides affairs of this Muslim community... otherwise, these clerics will make some decisions that are not viable to our context.. example face cover, halal issue. because they do not know about context and politics of our country.. they make decision that put our community in danger.. what is wrong? clerics should be confined into mosques.. community affairs are complicated today in this country as we live as a minority community.. Allah knows best.. Stubbornness of these clerics so bad to this community at this time in Sri Lanka.. Demonstration or any other political issue must be decided with support experts in politics and professionals who know the pros and cons of it..

    ReplyDelete
  3. இது உண்மையிலும் உண்மை. வெறும் ஆர்ப்பாட்டங்களால் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதகமே உண்டாகும். அதைத்தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் செய்து வந்தது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் செயற்படாமல் சிந்தித்து செயல்படுவோம். அதேபோல் ஜமியத்துல் உலமாவின் துறைசார்ந்த நிபுணர்கள் உள்வாங்கப்படவேண்டும். இது காலத்தின் கட்டாயத் தேவை.

    ReplyDelete
  4. இப்படியே சிங்களவனுக்கு பயந்து எல்லா வழிகளையும் அடைத்துக்கொண்டாள் எம் போரச்சினைகளை எப்படி தான் தீர்ப்பது? இக்கட்டுரை எழுதிய நபர் ஒரு தீர்வைஉணவைத்துவிட்டு விமர்சனம் செய்யட்டும். என்னை பொறுத்தவரை இதுவொரு முட்டாள் தனமான கட்டுரை

    ReplyDelete
  5. we can not agree with Brother Nayeem and other comments in this subject. when you see the history in Sri Lanka, riots against Muslims have been taking place from 1915. it is obvious, there are political agenda behind each and every riots against Muslims in Sri Lanka. Question here is, why government did not take proper measures to control this riots at the beginning of it. Most of the riots are taking place during the enforcement curfew in front of the police and forces. So part of the enforcement authority always give support to the mobs and extremist to attack without any hesitation.

    Therefore, this nature should not continue in future. we must tell about this to international communities in the world through well organized protest like this which happened in Canada yesterday. This is the democratic activities of any community in the world. This protest is not against the Sinhala community but it is message to the government that why the government failed to take proper action and bias with communities in the country.

    ReplyDelete
  6. Brothers please bring advises in constructive way to add values but not just to blame the existing leadership at least at this moment where the UNITY is very much needed. All of know that we have to do more changes toward the leaderships of Muslim community to face our future.

    May Allah keep us united and correct our mistakes to move forward smoothly.

    ReplyDelete
  7. ACJU அறிவாளிகளா?

    ReplyDelete
  8. ACJU வாயை போத்திக் கொண்டிருந்தால் போதும்.

    ReplyDelete
  9. Some valid points raised. But, the author can’t generalise diaspora Muslims not educated. One thing for sure, ACJU IS THE LAST body to get any advises as their blunders are many.

    ReplyDelete
  10. The FRUSTATION and AGONY of the Muslims being betrayed by the "Yahapalana Government", followed by more incidents against Muslims in Digana and other areas and attacks on a few Muslim mosques which were smoke screened by Muslim politicians for their personal gains, may have driven some of the the Muslim youth to gather around an EVIL force of destruction that we saw let loose on April Good Friday in our recently peacefull Island. Was there more to this, or was it the "THREACHERY" that the Muslim politicians and Political leaders and ULEMA - failed of politically serving the "ASPIRATIONS and INSPIRATIONS" of the Muslims, especially the "YOUTH", that drove these youth to what they have now ended up with - that it was NOT wealth, position, elite way of living, be politically successfull or the goodies of well-to-do-lives or "RELIGIOUS DECEPTION" but NOT - politically serving the "ASPIRATIONS and INSPIRATIONS" of the Muslim Community since the Muslim political leaders started "TRADING" their vote banks with National Political Parties/Alliances for their selfish needs since the advent of the Sri Lanka Muslim Congress - SLMC in Kattankudy in 1981.
    It is time-up that The ACJU should declare it's account and reveal the assets immediately and become "Transparent and Accountable" - It may be that the privileges of the RIGHT TO INFORMATION BILL/ACT may induce Anti-Muslim Buddhist clergy and Extreme Nationalist elements, to use the law to probe into the earnings of the ACJU and make them become “TRANSPARENT” in their dealings. "The Muslim Voice" has been calling for this continiously with good faith, but the ACJU has evaded responding.
    So what Senior Muslim Journalist Brother Latheef Farook had exposed/written (Political and religious leadership crisis of a Sri Lankan minority - http://www.dailymirror.lk/114191/Political-and-religious-leadership-crisis-of-a-Sri-Lankan-minority) (https://www.colombotelegraph.com/index.php/political-bankruptcy-of-sri-lankan-muslims-threaten-communitys-future-countrys-stability/) is nothing that can hurt the Muslim Ulema/ACJU or does the Muslim community bother about it, but indeed should really be happy the the Mighty Truth, TRUTH and nothing but the Truth of these "DECEPTIVE" religious and political institutions and their leaders are exposed to the public, especially to the humble Muslim community WHO ARE LOOKING FOR CHANGE, Alhamdulillah, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  11. I agree with the writer, this is the curse of Sri Lankan minorities. Those who think of a different approach for the future are shadowed by the extreme mobs of words. They don’t want reconciliation with other communities, we are not willing to adapt to the situation. Our extreme mindset do not let us live in peace in a multi ethnic country. We don’t respect our leadership, If anything happens we start to shout against the leaders to resign. If this extremist mindset is not corrected we would let our future community in turmoil. As some of them say, are Muslims prepared to distance permanently from Sinhala community? and are going to emigrate to other Arab countries?
    When a different approaches come, we don’t analyze. Tamil’s protest approach is outdated, why we need to finally talk to Sinhalese to solve the issue, the current approach is diplomacy, let's make it. If really diaspora want to help Muslims living in Sri Lanka, let them exercise pressure through their gov. to Sri Lanka, do not take the people to street for showdown and distance the innocent community from Sinhala people. Please think, can we all practice these extreme views in Arab countries? Please let us make the Saudi gov. call the Sri Lankan envoy to their foreign ministry, and have a word, that will bring most of the issues to an end. The diaspora movements are very dangerous, once they are established, they wont let us live in peace for the sake of their survival, they would collect wealth from the countries for us and establish their own firms in foreign capitals. This is what happened to Tamils, let's think and act for the better life, May Allah SWT grant peace in our minds.

    ReplyDelete

Powered by Blogger.