Header Ads



சமாதானம் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள்

சமாதானம் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விடயங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு அகில இலங்கை இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லீம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற துயரச்சம்பவத்தில் இருந்து மீண்டுவரும் சந்தர்ப்பத்தில் சிலாபத்தில் இடம்பெற்றுள்ள துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பில் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிலாபத்தில் அமைதியின்மையைத் தோற்றுவித்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

சமாதானம் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன் சமூக வலைத்தளங்களில் அநாவசியமாக செயற்படுவதைத் தவிர்க்குமாறும் தேவையற்ற விடயங்களைப் பதிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து இஸ்லாமியர்களையும் கேட்டுக்கொள்வதாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளது.

அத்துடன், தாய்நாட்டிலிருந்து பயங்கரவாதத்தைக் களைய சமாதானமும் பொறுமையுமே ஒரே வழி என உலமா சபையின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

13 comments:

  1. when these power greedy and useless clerics leave this organisation and hand over it to a good leadership...

    ReplyDelete
  2. ஒவ்வொரு முறையும் இதைச்சொல்லியே முஸ்லிம்களை கோழைகளாக மாற்றிய கபோதிகளே இவர்கள்தான்.
    முஸ்லிம்களே இனிமேலும் நம்மளுக்கிடையில் இயக்க சண்டைகளை விட்டுவிட்டு ஒன்று சேர முயற்சிப்போம். நமது பிள்ளைகளை தைரியமூட்டி வளர்ப்போம்!
    நமது சொத்து உரிமைகளையும் உயிர்களையும் சூரையாடும்போது எதிர்த்து போரிடுமாறு அல்லாஹ். கூறியிருந்தும் நாம் அதை புறக்கணித்துக்கொண்டிருக்கிறோம். அல்லாஹ் கோழைகளை நேசிப்பதில்லை. பெற்றோர்கள் இச்சந்ததியிடத்தில் இல்லாத தைரியத்தை பிற்கால சந்ததியினருக்காவது ஊட்டி வளர்ப்போம்.

    இன்ஷா அல்லாஹ் இனிமேலாவது புத்தியுடன் சகல முன்னேற்பாடுகளையும் செய்வும். ஒவ்வொரு முஸ்லிம் கிராமமும் தாக்குதலை எதிர்பார்ககவேண்டும்.

    ReplyDelete
  3. மேலும், அரபுநாட்டு முஸ்லிம்கள் போலல்லாது இலங்கை முஸ்லீங்களாக வாழ வழிகாட்டுங்கள்.

    ReplyDelete
  4. ஒவ்வொரு முறையும் இதைச்சொல்லியே முஸ்லிம்களை கோழைகளாக மாற்றிய கபோதிகளே இவர்கள்தான்.
    முஸ்லிம்களே இனிமேலும் நம்மளுக்கிடையில் இயக்க சண்டைகளை விட்டுவிட்டு ஒன்று சேர முயற்சிப்போம். நமது பிள்ளைகளை தைரியமூட்டி வளர்ப்போம்!
    நமது சொத்து உரிமைகளையும் உயிர்களையும் சூரையாடும்போது எதிர்த்து போரிடுமாறு அல்லாஹ். கூறியிருந்தும் நாம் அதை புறக்கணித்துக்கொண்டிருக்கிறோம். அல்லாஹ் கோழைகளை நேசிப்பதில்லை. பெற்றோர்கள் இச்சந்ததியிடத்தில் இல்லாத தைரியத்தை பிற்கால சந்ததியினருக்காவது ஊட்டி வளர்ப்போம்.

    இன்ஷா அல்லாஹ் இனிமேலாவது புத்தியுடன் சகல முன்னேற்பாடுகளையும் செய்வும். ஒவ்வொரு முஸ்லிம் கிராமமும் தாக்குதலை எதிர்பார்ககவேண்டும்.

    ReplyDelete
  5. எதுவரைக்கும் சமதானமா,பொறுமையாக இருக்கனும் அதயும் தெளிவா சொல்லுங்க.தற்பாதுகாப்புக்காவது அடிங்க எண்டு எப்ப சொல்லபோரிங்க?

    ReplyDelete
  6. We need a head who could think and act in this country. I was listening to a speech by a thero ystdy. He stated that our leaders.. He said particularly Islamic leaders doesn't come forward and speak to the society. There are so. Mnay things that Buddhist monks have to have understanding on.

    ReplyDelete
  7. அன்பர்களே ஒரு முடிவை அறிவிக்கும் போது அறிவுக்கு முக்கியம் கொடுத்து பொருப்புடன் நடந்து நடந்து கொள்வதைத்தான் acju தமது தார்மீக கடமையாக கொண்டிருக்கும்.
    இதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சில குறைகள் இருக்க முடியும் அதனை முறைப்படி அணுகுவதுதான் அறிவுடைமை.

    ReplyDelete
  8. இவங்களும் என்ன செய்வாங்க பாவம். இதை தவிர வேறு என்னதான் இவர்களால் பேசமுடியும்.

    ReplyDelete
  9. அவர்களுக்கு அள்ளாஹ் போதுமானவன்

    ReplyDelete
  10. வெட்கமில்லாதவர்கள், கடந்த திகன கலவரத்தில் அவர்களின் ஆட்களையே பலி கொடுத்தவர் கள்.அறிக்கையை பிரயோசமுள்ளதாக ஆக்குங்கள்.

    ReplyDelete
  11. அடிக்கும் போது திருப்பி அடியுங்கள். நாம் ஓடுவதற்கு கேழைகள் அல்ல வீடு தேடி வந்து அடிப்பவர்களுக்கு திருப்பி அடியுங்கள்.உங்களை தாக்கும் போது திருப்பித் தாக்குங்கள். மூளையை பாவித்து அவர்களை விரட்டி அடியுங்கள். வீட்டில் கடைசி கொச்சிக்காய்துாள் கூடவா , இல்லை, சூடுதண்ணீர் கூடவா இல்லை, கடைசி கேஸ் சிலின்டர் கூடவா இல்லை, ஏதவாது ஒன்றை பாவியுங்கள் அடிக்கின்றவர்களை திருப்பி அடியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.