Header Ads



இன்றைய திவயின பத்திரிகை வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி

இன்றைய வியாழக்கிழமை -23- திவயின பத்திரிகை வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி


5 comments:

  1. த‌வ்ஹீத் ஜ‌மாஅத் வேறு, ஸ‌ஹ்ரானின் நெஷ‌ன‌ல் த‌வ்ஹீத் ஜ‌மாஅத் வேறு, பொதுவாக‌ அனைவ‌ரும் முஸ்லிம்க‌ள் என்ப‌து வேறு என்ப‌தெல்லாம் புரியாம‌ல் காரிய‌ங்க‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌. சில‌ சிங்க‌ள‌ ஊட‌க‌ங்க‌ள் அனைத்து முஸ்லிம்க‌ளும் த‌வ்ஹீத் என்ற‌ நோக்கில் இன‌வாத‌ பிரச்சார‌த்தை முன்னெடுக்கின்ற‌ன‌. த‌வ்ஹீத் டொக்ட‌ர்க‌ள் 4000 சிங்க‌ள‌ பெண்க‌ளை சிசேரிய‌ன் மூல‌ம் பிள்ளை பெற‌ முடியாத‌வ‌ர்க‌ளாக‌ ஆக்கிய‌தாக‌ சிங்க‌ள‌ ஊட‌க‌ம் த‌லைப்பு செய்தி வெளியிட்டுள்ள‌து. டொக்ட‌ர்மாரில் நெச‌ன‌ல் த‌வ்ஹீத் டொக்ட‌ர்மார் யாரும் இருக்க‌ சாத்திய‌மில்லை. இந்நிலையில் முழு முஸ்லிம் டொக்ட‌ர்க‌ளையும் இது குறிவைத்துள்ள‌து.
    இது விட‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ சிங்க‌ள‌ம் தெரிந்த‌ டொக்ட‌ர்மார் மீடியாக்க‌ள் மூல‌ம் தெளிவு ப‌டுத்த‌ வேண்டும்.
    Mubarak

    ReplyDelete
  2. படிச்சி சொல்லுங்க

    ReplyDelete
  3. என்ன எழுதியிருக்கு?

    ReplyDelete

Powered by Blogger.