Header Ads



இலங்கை சிங்கள பௌத்த நாடு, என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும் - மனோ கணேசன்

இலங்கை சிங்கள பௌத்த நாடு என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு கிடையாதென அண்மையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாம் ஒரே தேசத்தின் மக்கள் என்ற போதிலும் இது சிங்கள பௌத்த நாடாகும். இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல எனக்கூறுவது சரியானதாகாது.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்து வந்தாலும் சிங்கள பௌத்த நாடு என்பதனை ஒப்பு கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. அப்படியா ஆரம்பத்தில் இதை தெரியாம நடந்துகிட்டீங்களே.. ஓ உங்களுக்கு லேட்டா புரிஞ்சதுக்கு நன்றி இனி தனி நாடு கேக்க மாட்டிங்களே.

    ReplyDelete
  2. mano ganeshan is a funny but cunning politician!

    ReplyDelete
  3. sir sobia beebiya diseases meaning, moemory loss

    ReplyDelete
  4. He is the first one to jump from Ranil & Co to Mahinda & Co......

    ReplyDelete
  5. Very innocent memory lost person. How sad!

    ReplyDelete
  6. I dont like to waste my time to read his news

    ReplyDelete
  7. வெட்கமில்லாத தமிழன், இதை உன் வாயால் எப்படி பெளத்த நாடென்று கூறுவாயோ?

    ReplyDelete

Powered by Blogger.