Header Ads



லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன், முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு


4 comments:

  1. one group goes into demonstration and another group goes for Iftar organised by High commission: what a contradiction...It tell who guides Muslim community today?????not only in Sri Lanka...but all over the world this disunity is in display...

    ReplyDelete
  2. நல்லதொரு நடவடிக்கை, இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் அணைத்து நாடுகளிலும் முன்னெடுக்க வேண்டும். மற்றும் மிக முக்கியமாக அணைத்து ஆர்ப்பாட்டங்களிலும் எமக்கு (முஸ்லிம்களுக்கு) இலங்கையில் பாதுகாப்பு இல்லை மற்றும் பௌத்த பயங்கரவாதிகளால் தொடர்ச்சியாக பல வருடங்களாக எமக்கு (முஸ்லிம்களுக்கு) எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை இலங்கை அரசால் கட்டுப்படுத்தி எமக்கு (முஸ்லிம்களுக்கு) பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்பதை ஆணித்தரமாக அணைத்து ஆர்ப்பாட்டங்களிலும் பதிவு செய்வதுடன், ஐநாவின் சமாதான படைகளை இலங்கைக்கு அனுப்பி சிறுபான்மை சமுதாயங்களை பாதுகாக்குமாறு சர்வதேச நாடுகளின் உதவிகளை கோரவேண்டும். இவ்வாறான கோரிக்கைகளை விடுப்பதன் மூலமே எமது ஆர்ப்பாட்டங்கள் மூலமாக நன்மையடைய முடியும். வெறுமனே சர்வதேச சமூகத்திடம் எந்த வித கோரிக்கையும் முன்வைக்காமல் நாம் கூடிக்கலைவதால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை.

    ReplyDelete
  3. This is useless to be honest. We need to take constructive measures on what can we protect and defend ourselves.
    Business owners should unite and discuss on how to safe guard their businesses. It doesn't mean we need to bow down or follow non Muslims.

    ReplyDelete
  4. லண்டன்காரன்கள் எல்லாம் முடிஞ்ச பிறகு தான் சும்மா பேருக்கு ஒரு ஆர்ப்பாட்டம் செய்வாங்கோ !

    ReplyDelete

Powered by Blogger.