ஹாமாஸ் ஆயுதங்களை வீசும் தருணம், போர் முடிவடையும் - நெதன்யாகு
- ஹாமாஸ் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும். ஹாமாஸ் ஆயுதங்களை வீசும் தருணம், போர் முடிவடையும். அவர்களை காசாவை விட்டு வெளியேற அனுமதிப்போம்.
- ஈரானில் தற்போதைய ஆட்சியுடன், சமாதானத்திற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் ஆட்சியை கவிழ்க்க விரும்பும் மக்களுடன், சமாதானத்திற்கு வாய்ப்பு உள்ளது
- இஸ்ரேலை ஆதரிக்க விரும்பாத அமெரிக்கர்கள். அமெரிக்காவை ஆதரிக்கவில்லை என்று அர்த்தம்.
(நெதன்யாகு)
Post a Comment