May 13, 2019

இராணுவமும், பொலிசாரும் நிற்கையிலேயே 1000 க்கும் மேலானவர்கள் வந்து முஸ்லிம் பகுதிகள் மீது தாக்குதல்


குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம் பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை இராணுவமும், பொலிசாரும் வேடிக்கை பார்த்ததாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை 13 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தின், பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.

இராணுவமும், பொலிசாரும் பாதுகாப்புக் கடமையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலைமையிலேயே பள்ளிவாசல்கள் முஸ்லிம் வீடுகள் முஸ்லிம் கடைகள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுமார் 1000 க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள், இந்த அடாவடிச் செயற்பாடுகளில் பங்கேற்றதாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் தமது வேதனைகளை jaffna muslim இணையத்திடம் பகிர்ந்து கொண்டனர்.

6 கருத்துரைகள்:

கடும்போக்கு சக்கிலி இனவாத வன்முறையை திட்டமிட்டு அரங்கேற்றவே இந்த ஊரடங்குச் சட்டம். இவர்கலெல்லம் மண் கவ்வும் காலம் வெகுதூரமில்லை.

இப்பொலுது யார் தீவிரவாதி முஸ்லீம்கலா? ???? சீங்கள நாய்கலா???

மிகத் தெளிவான உண்மை.குண்டு வெடிப்பால் சரிந்து போன சிங்கள,மற்றும் சிங்களம் பேசும்,தமிழ் பேசும் கிறித்தவர்கலின் வாக்குகளை பெற்றுக் கொள்ள பல நாட்களுக்கு முன்னரே திட்டம் போட்டு தெரிவு செய்யப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட சிங்கள காடையர்கலுக்கு பணம்,மது,பாதுகாப்பும் வழங்கப்பட்டு நடத்திய கலவரம் என்பதை விட நல்லாட்சியின் வாக்கு வேட்டை என கூறுவது சாலப் பொருந்தும்.ஆனால் சிலர் எடுத்த எடுப்பிலே கோத்தா+மஹிந்த வை சொல்ல வேண்டாம்.அவர்களின் கையில் எந்த அதிகாரமும் இல்லை.ரானுவம்,படைகள் ஆட்சி அதிகாரம் யாரிடம் உள்ளதோ அவர்களுக்குத்தான் கட்டுப்படும்.மைத்திரி எனும் சிறு குழந்தை நாட்டை விட்டு செல்லும் வரை காத்திருந்து நடத்தப்பட்ட நல்லாட்சியின் வாக்குவேட்டை.அலுத்கம பிரச்சினையை திட்டமிட்டு நடத்திய இரு அமைச்சர்களை இறுதி நேரத்தில் நண்பர்கள் என நினைத்து கைது செய்யாமல் விட்ட தவறினால் தான் மஹிந்த மன்கவ்வினார்.ஆனால் மஹிந்தரின் தம்பிமாரோடு ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து அதற்காக அலுத்கம அப்பாவி மக்களை பலிக்கடாவாக்கிய அந்த இரு அமச்சர்கலும் இறுதியில் மஹிந்தரை விட்டு ஓடி நல்லட்சியுடன் இணைந்த போதுதான் மஹிந்தவுக்கு புரிந்தது அவர்களின் ஆப்பு.இப்போது அவர்கள் இருவரும் இருப்பது அரசியல் நரியிடம்.எனவே நல்லாட்சி எனும் பெனரில் நடத்தும் நாரிய ஆட்சிக்கு வாக்கு சேர்க்க சிங்களவர்களின் மனதை குளிர வைக்க அரங்கேற்றப்பட்ட மிகப் பெரும் ஆட்சியில் இருப்பவர்களின் நாடகம்.பி .கு (கடந்த கண்டி,அம்பாறை,காலி கலவரங்கள் நல்லாச்சியில் நடைபெற்றபோது மட்டைகளப்பு சுமங்கல தேரேரும்,ஜானாசாராவும் களத்தில் இருந்தார்கள்) ஆனால் நேற்று கலவர வேலயில் இருவரும் எங்கே இருந்தார்கள் என்பது அனவருக்கும் தெரியும்.ஒருவர் ஜெயிலில்,அடுத்தவர் மட்டக்களப்பில்.எனவே மிகச் சரியான வாக்குவேட்டையை,சரிந்த செல்வாக்கை சரி செய்ய நல்லாட்சி பயன்படுத்திய களம் தான் நேற்று இடம்பெற்ற அப்பாவி Muslim கலுக்கு எதிரான திட்டமிட்ட கலவரம்

Police and army directly and indirectly supported these thugs.

இது வழக்கமாக இப்படித்தான் அறங்கேறுவது. இவ்விடத்தில் ஒரு முஸ்லிமாவது பாதுகாப்பு படையில் காபிரோடு இருந்து கொண்டு பார்த்துக்கு இருந்திருந்தால், அப்பாவிகளுள் அவனும் ஒருவனாக கனிக்கப்படுவான்.
ஆதலால்,முப்படையிலுமுள்ள முஸ்லிம்கள் தம் பதவிகளை துறக்கவேண்டும்.

Post a Comment