Header Ads



Youth Whith Telant நிகழ்ச்சியில் முதல்பரிசை பெற்ற சைபுல் யமீன்

வட மாகாணத்தில் மன்னார் புதுக்குடியிருப்பை சேர்ந்த யாசீன் சஹிபுல் யமீன் என்பவர் நீண்ட காலமாக ஜிம்மாஸ்டிக் என்ற ஒரு திறமையை தனது 09 வயதிலிருந்து சிறுசிறு போட்டி நிகழ்சிகளின் மூலம் வெளிக்காட்டி சான்றிதல்களையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார்  

Youth Whith Telant என்ற நிகழ்ச்சியில் கலந்து தற்போது வெற்றிபெற்று முதல் பரிசை தட்டிச் செல்கிறார் சைபுல் யமீன். வாழ்த்துக்கள் சகோதரா.







2 comments:

  1. Alhamdulillah. Excellent performance. Congratulations

    ReplyDelete
  2. Alhamdulillah. Excellent performance. Congratulations

    ReplyDelete

Powered by Blogger.