April 02, 2019

வடக்குகிழக்கில் முஸ்லிம்களை குறிவைக்கும் காவிகள் - குழப்பத்தை ஏற்படுத்த சில Fake ID உருவாக்கம்

- Mohamed Zaharan -

திருகோணமலையில் சமீப காலமாக அரங்கேறி வரும் தமிழர், சோனகர் முறுகல்நிலைக்கு மூல காரணமாக இருந்து வரும் காவிகளும், காவிகளின் சில fake idக்களும்.

தொடர்ச்சியான முஸ்லீம் வெறுப்புப்பிரச்சாரம், முஸ்லீம் வியாபார எதிர்ப்பு பிரச்சாரம், தனிப்பட்ட பிரச்சனைகளைக்கூட ஒட்டுமொத்த சமூகத்தின் தவறைப்போல் சித்தரித்து வதந்தி பரப்புதல், முஸ்லீம் மாணவர்களை தமிழ்ப் பாடசாலைகளுக்கும், தனியார் கல்வி நிலையங்களுக்கும் அனுமதிக்க தடைவிதிக்க முயற்சி செய்வது போன்ற இழி செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

தம்மை சுற்றி பின்னப்பட்டு வரும் வலை பற்றிய எந்தவித பிரக்ஞையும் இல்லாமல், சினிமா நடிகர்களின் பின்னாலும், கேலிக்கூத்துக்களின் பின்னாலும் செல்லும் இளைஞர்களே. இந்த காவிப்பாசிச தீவிரவாதிகள் பற்றி அறிந்து வைத்துக்கொள்ளுங்கள், ஆயத்தமாகவிருங்கள். 

இல்லையெனில் மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் இடம்பெற்றுவரும் காவித்தீவிரவாத தாக்குதல்கள் போன்று திருகோணமலை முஸ்லிம்களுக்கும் இடம்பெற வெகுநாட்கள் ஆகாது.

1 கருத்துரைகள்:

bautharhal alla unmayana inawadhi indha kawi kootam than unmayana inawdhi..............nayawanjaharhal wanjaharhal wanjam theerka pakindraner.

Post a Comment