Header Ads



கொள்ளுப்பிட்டியவில் மர்​ம பொதி - குண்டு செயலிழக்கும் பிரிவு விரைவு

கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் மர்​ம பொதி ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு குண்டு செயலிழக்கும் பிரிவு விரைந்துள்ளது. 

இதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அங்கு எதுவித வெடிபொருட்களும் இல்லை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.