April 26, 2019

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பேன் - கோட்டாபய அறிவிப்பு

இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு புலனாய்வுத்துறையை மீண்டும் கட்டியெழுப்பி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்கப் போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது ,

அரசு புலனாய்வுத்துறை கட்டமைப்பாக இல்லை என்பதையே இந்த தாக்குதல்கள் காட்டுகின்றன.தாக்குதல் தொடர்பில் ஆளுக்காள் குற்றம்சாட்டி வருகின்றனர் தவிர இது எப்படி நடந்தது,எப்படி அவர்கள் நாட்டுக்குள் எப்படி வந்தனர் என்பதை பற்றியோ அல்லது தாக்குதல்கள் குறித்தோ எந்த தகவல்களும் எதனையும் யாரும் சொல்வதாக இல்லை.இப்படியான குழுக்களுக்குள் ஊடுருவி அந்த வலையமைப்பையே இல்லாமல் செய்திருக்க வேண்டும்.தேசிய பாதுகாப்பு குறித்து இவர்கள் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை.நூற்றுக்கு நூறு வீதம் நான் தேர்தலில் போட்டியிடுவேன்.இந்த அடிப்படைவாதத்தை ஒழிப்பேன்.

– என்றும் குறிப்பிட்டுள்ளார் கோட்டாபய

-Siva-

9 கருத்துரைகள்:

ராசா இதத்தான் எதிர்பார்த்தோம், நடப்பவை நன்றாகவே நடக்கிறது

என்ன மஹா நடிப்புடா என்ன நடந்துள்ளது என்று உங்களுக்கு தெரியாதா? 10 நாட்களுக்கு முன்பு இந்த கொடூரம் நடைபெற இருக்கின்றது என்று புலனாய்வு பிரிவுக்கு வந்த தகவலை முப்படை தளபதி ஜனாதிபதிக்கு காண்பிக்காமல் இருக்க திட்டம் தீட்டியது யார் கொஞ்ச நாட்களுக்கு உலக மஹா கள்ளர்களை சென்று சந்தித்தீர்களே என்ன கட்டளைகளை உங்களுக்கு ஓதி அனுப்பியுள்ளார்கள்
ஏன் ஜனாதிபதியாக பின்புதான் நாட்டு புலனாய்வு பிரிவுக்கு உதவி செய்வீரகளா தற்போது நாட்டை பாதுகாக்க ஒரு இலங்கையன் நாட்டு மக்களுடன் சேர்ந்து நாட்டை காப்பாற்ற உங்களின் புலனாய்வுர்துறைக்குறிய பங்களிப்பை கொடுக்கமாட்டீரா?
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள GAS,PETROL வளங்களை எப்போது உங்களுடை நாட்டவர்கள் அமெரிக்க இந்த எங்களின் வளங்களை சூரையாடுவாருகள் உங்களிடம் சொல்லி அனுப்பியுள்ளார்கள்?
உங்களுக்கே ஞாயமாக இருக்கின்றாதா நீங்கள் ஜனாதிபதியாகுவதற்கு ISIS (Israel secret international soldiers) வுடன் சேர்ந்து நம் நாட்டு மக்களை இவ்வளவு கொடூரமாகவா கொள்ளுவது ? இன்னும் நாட்டை நாசமாக்க முயற்சிக்காதீர்! உங்களுடன் அமெரிக்கா செய்துள்ள ஒப்பந்த்தின்படி உங்கள் நாடகங்கள் நிகழ்ச்சி நிரல்கள் மிகவும் நுன்னியமாக நிறைவேற்றபடுகின்று அதற்கு மனநோயாளிகளான சில இஸ்லாமிய பெயருடைய கசுமாலிகளும் கதாநாயகர்களாக மாட்டிக்கொண்டார்கள்!

ISIS னால் கவரப்பட்ட, அவர்கள் சிந்தனையால் மூளைச்சளவு செய்யப்பட்ட சில இஸ்லாமிய பெயர்கள் கொண்ட தீவிரவாத கசுமாலிகள் இருக்கின்றார்கள் உங்களிடம் நீங்கள் பாதுகாப்பு செயலாலராக இருந்தபோது சுமார் 2014 ஜூலை மாத்ததில் தகவல்களை பயிலில் ஜம்மியத் உலமா சபை ஒப்படைத்தபோது நீங்கள் ஏன் அவர்களை விசாரித்து கண்டுகொள்ளவில்லை? தற்போது நாட்டின் ஜனாதிபதியாக ஆசைப்படுகின்றீர்?

Settiyaar kudumi summa aaduma..oor rendu pattal koothadikku kondatamthan

முஸ்லிம்கள் “இஸ்லாமிய அடிப்படைவாதம்” என்று ஒன்றுமில்லை என்கிறார்கள்.
அவர்கள் இல்லை என்பதை நீங்க எப்படி ஒழிக்கபோகிறீர்கள்?

நீங்க முன்னால் புலிகளுக்கு புனர்வாழ்வு camp நடத்தியது மாதிரி மௌலவிகளை உள்ளே வைக்க போகிறீர்களா?, அல்லது, இப்போ சீனா தமது நாட்டு முஸ்லிம்களை அடக்குவது போலவா?

என்ன சொன்னாலும், clear ஆக சொல்ல வேணும்.

கடந்தகாலங்களில் நீ முஸ்லீம்களை அழிக்க எடுத்த முயற்சிகளை நாங்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவொமா என்ன ?

Mr கோட்டா, இஸ்லாமிய அடிப்படைவாதத்தினை இல்ல, "நாட்டில் உள்ள பயங்கரவாத்தினை"
ஜனாதிபயாகுறதுக்கு அறிவோட அனுபவமும் கூட இருக்கனும், வார்த்தைகளில் பக்குவமும் வேணும்
http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_334.html
http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_614.html

மிஸ்டர் Ajan இஸ்லாத்தில் பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு இடமே இல்லை உண்மையில் இஸ்லாமிய பயங்கரவாதம் ஒன்று இலங்கையில் தோன்றினால் அதை உண்மையான நம் இலங்கை நாட்டு முஸ்லிம்கள் நம் நாட்டு புலனாய்துரையுன் சேர்ந்து அதை அழித்துவிடுவர்கள் இரட்டைவேடம் போடும் கோத்தப்பாய நம் நாட்டுக்கு ஜனாதிபதியாக வேண்டிய கட்டாயமில்லை அகோ இலங்கை முஸ்லிம்கள் தற்போது நம்நாட்டு புலனாய்வு துறைக்கும் நம் நாட்டு பாதுகாப்புத்துறைக்கும் தகவல்கள் வழங்கி இந்த பயங்கரவாத சிந்தனையை அடியோடு அழிக்க பாடுபடுகின்றார்கள்
ஆகவே தயவு செய்து நீங்கள் உண்மையான விடயங்களை கண்டறிய முயற்சி செய்யுங்கள

Dear Riyalabdulla@gmail.com I like your comment: “இன்னும் நாட்டை நாசமாக்க முயற்சிக்காதீர்! உங்களுடன் அமெரிக்கா செய்துள்ள ஒப்பந்தத்தின்படி உங்கள் நாடகங்கள் நிகழ்ச்சி நிரல்கள் மிகவும் நுன்னியமாக நிறைவேற்றபடுகின்று. அதற்கு மனநோயாளிகளான சில இஸ்லாமிய பெயருடைய கசுமாலிகளும் கதாநாயகர்களாக மாட்டிக்கொண்டார்கள்!”

Post a comment