Header Ads



மஸ்கெலியாவில் சக்திவாய்ந்த உபகரணங்கள் மீட்பு - உரிமையாளர் அரபுநாட்டில் உயர் பதவி வகிப்பவராம்

மஸ்கெலியா , நல்லதண்ணி ,பீக்வீவ் தோட்ட வீடு ஒன்றில் இருந்து அதிசக்திவாய்ந்த தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் ரிமோட் கொண்ட்ரோல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதன் உரிமையாளர் அரபு நாடு ஒன்றில் உயர்பதவி வகிப்பவரென ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.