April 27, 2019

முஸ்லிம்களின் வீடுகளில், குண்டுகள் தயாரிக்கப்படலாம் ( எச்சரிக்கை தகவல்)


இதனை இலங்கை முஸ்லிம் சமூகம் தன்னை மீள் பரிசீளனை செய்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்க வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளுக்குப் பின்னால் அரசியல், மார்க்கம், பொருளாதாரம், இனவாதம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் அல்லாஹ்வின் பெயரால் ஒரு சிறிய கூட்டமேனும் இவ்வளவு தூரம் மூளை சலவை செய்யப்பட்டிப்பதை பார்க்கையில் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை.

தொட்டதுக்கெல்லாம் மார்க்கம் பேசுதல், 

எதற்கு எடுத்தாலும் மார்க்க 

ஆதரங்களுடன் தர்க்கம் புரிதல்,

வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் பின்னால் திரிதல்,

யாராவது ஒரு மெளலவியை ஓவராக பின்பற்றத் தொடங்குதல்,

இணையத்தில் தீவிரவாத இயக்கங்களின் வீடியோக்களைப் பார்த்தல் அவற்றை பகிர்தல்,

இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் பிள்ளைகள் உங்கள் வீடுகளிலோ,
ஊரிலோ இருந்தால் இப்போதே தட்டி வையுங்கள்.

இல்லாவிட்டால் நாளை உங்கள் வீட்டிலோ,  ஊரிலோ இஸ்லாத்தின்  பெயரால் குண்டுகள் தாயரிப்பார்கள்.

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

Safwan Basheer

12 கருத்துரைகள்:

பணம் படைத்தவர்கள் அவர்களுடைய பிள்ளைகளை வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக அனுப்பும் போது கவனமாக இருக்க வேண்டும் இவர்கள் அங்கு போய் மூளைசலவை செய்யப்பட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு பட்டு இங்கு வந்து நாசகார வேலைகளை செய்வதை நன்றாக விளங்க முடிகின்றது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் உள்ள எந்த ஒரு இஸ்லாமிய இயக்கமும் ஜமியத்துல் உலமாவின் விக்கியில் அதனுடைய செயற்பாடுகள் கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக மக்களை வழிநடத்த முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

muslimgali adutha samooham santheha kankondu parpathatkana oru atpadahawe ungalin intha katturai amainthullathu

Terrorism must be obliterated from its root. IS terrorists & plotters of this heinous crime must be hanged.
Death penalty is the only solution to curb terrorism. ACJU must encourage the government to execute all terror suspects once proved immediately.

சில பிரச்சினைகள்
அரசியல் பின்னணி
யில் நிகழ்ந்தாலும்
அரசியல் கல்வி பொ
ருளாதாரம் சமூகநல
செயற்பாடுகளுக்கான
போதிய உரிமைகளு
ம் சலுகைகளும் நாட்
டில் உள்ளன. 21 பா
ராளு மன்ற முஸ்லிம்
உறுப்பினர்களை சட்
டமன்றத்தில் தெரிவு
செய்யும் ஆளுமைக்
கு எமக்கு சந்தர்ப்பம்
அமைக்கப்பட்டிருக்கி
றது.மதரீதியான இய
க்கங்களுக்கு அப்பா
ல் அரசியலை ஐக்கி
யத்துடனும் பொதுநல
த்துடனும் முஸ்லிம்
சமூகம் பயன்டுத்தினா
ல் ஆட்சியை தீர்மானி
க்கும் அதியுயர் சக்தி
யாக சமூகம் மிளிரும்
எஞ்சிய எமது பிரச்சி
னைகள் அதன்மூலம்
தீர்வைக்காணும்.
இதுதான் ஜனனாயக
அறிவியல் சார்ந்த
வழிமுறை என்பதை
ஒவ்வொரு முஸ்லிமு
ம் புரிந்து செயற்பட
வேண்டும்.

அறிவுபூர்வமாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு இவ்வளவு முட்டாள்தனமான கருத்தைப் பகிர்ந்திருக்கும் இவரது கட்டுரையைப் பிரசுரித்திருக்கும் இந்த இணையத்தளத்தின் பொறுப்புணர்ச்சியையும் மேதாவித்தனத்தையும் என்னவென்பது!

நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் என்ற தோரணையிலும் போர்வையிலும் தங்களது கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்தினைக் கொண்ட இயங்கங்களுக்கெதிரான காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கான நல்லதொரு வாய்ப்பாகவே நம்மில் பலருக்கு இந்த பயங்கரவாத குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அமைந்துள்ளன என்பது அவ்வப்போது வெளிவரும் கட்டுரைகள் வாயிலாக மிக நன்றாகவே புலனாகின்றது. இது நமது முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதை அந்த மேதாவிகள் உணர்ந்துகொண்டால் சரி.

Sri Lankan Muslims should unite behind one leadership. Ever since year 2000 there is a tendency to challenge the Ulemas and start their own groups, which has lead the community to this low levels. about 15 years back PJ came to Sri Lanka had had a huge debate with scholars whether to point finger in Athahiyath or wave the finger. From that point onward I realized that these people are no good for the community, they didn't stop at that point, there were many such activities caused either division between Muslims or rift with other communities.

ACJU was no better either. they took a very shot sighted view last year and issued a statement saying they do consider face cover as Wajib, which is challenged by many and clearly not suitable in a country like Sri Lanka. Similarly letting the Antivaxx movement in the name of religion. I was never supported face cover, however now Muslims are at the lowest point, where we had to consent to ban it. Any parents trying to deny vaccination may come under unwanted scrutiny in the future. Anything in Arabic is deemed as extreme material. Knifes used for Udhiyas deemed as weapons. All those old racist videos are going on another round and those racist elements have become saviors.

I would say all the Islamic organisation should be registered and regulated under one body and that supreme body should not be dominated by one ideology, but comprised of Ulemas, intellectuals and representatives from the Muslims Affairs ministry.

Post a Comment