Header Ads



ஓட்டமாவடியில் வெள்ளைக் கொடிகள் பறக்கின்றன


 நாட்டில் பல இடங்களில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் வெள்ளைக் கொடிகளும் பரக்க விடப்பட்டுள்ளது.

இதே வேளை ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் வாகனங்களுக்கு வெள்ளை கொடிகள் கட்டப்பட்;டது.


No comments

Powered by Blogger.