April 02, 2019

அடிச்சு தூள் கிளப்பிய, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

- Noorul Ameen -

தமிழகத்தில் நீட் தேர்வு இல்லை.!!👌💐

ஏழைகளுக்கு மாதம் 6000 வழங்கபடும்.!!👌💐

GST க்குள் பெட்ரோல் டீசல் விலை.!!👏💐

பள்ளி கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றபடும்.!!

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு முதல் கூட்ட தொடரிலேயே நிறைவேற்றபடும்.!!👏💐

22லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்படும்.!!

விவசாயத்துக்கு தனி பட்ஜெட்.!!👌💐💐

GTP யில் 6 % கல்விக்காக ஒதுக்கபடும்.!! 💐

GST யின் கடுமையான விதிகள் தளர்த்தபடும்.!!

100 நாள் திட்டம் 150 நாட்களாக உயர்த்தபடும்.!!

ஊடக சுதந்திரம் முழுவதுமாக மீட்கபடும்.!! 😂😂

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து.!!👏👏

அரசு தேர்வுக்காண விண்ணப்ப கட்டணம் ரத்து.!!

விவசாயம் கல்வி சுகராத்துக்கு GST கவுன்சில் போல் தனி கவுன்சில்அமைக்கபடும்.!!👏👌💐

நிதி அயோக் கலைக்கப்பட்டு மீண்டும் திட்ட கமிஷன் கொண்டுவரபடும்.!!👌💐😂😂

அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33% சதவீத இடஒதுக்கீடு வழங்கபடும்.!!💐👌👌

1 கருத்துரைகள்:

If Congress wins and forms a Govt. it would be better for Sri Lanka because some evil elements here in Sri Lanka who have joined hands with racist Modi and BJP will cease to exist.

Post a Comment