April 29, 2019

எவனோ ஒரு வெறியன், செய்த செயலுக்காக


எவனோ ஒரு வெறியன் செய்த செயலுக்காக இன்னும் எத்தனை தேவாலயங்களுக்குச் சென்று இப்படி போர்டு பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும்?

இதற்குப் பெயர் நல்லுறவா? 
நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதா?

அக்லாக் எனும் முதியவரை பாசிச மதவாதக் கும்பல் அடித்தே கொன்றதே...அது போல் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை எத்தனை பயங்கரவாதத் தாக்குதல்கள்?

பெரும்பான்மைச் சமூகத்தில் யாராவது இப்படி போர்டு பிடித்துக் கொண்டு பள்ளிவாசல் பள்ளிவாசலாய் வந்து நின்றார்களா?

நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் நிச்சயமாகப் பேண வேண்டியதுதான். 

அது நம் மீது மார்க்கம் விதித்துள்ள கடமையும்கூட. 

அதற்காக போர்டு பிடித்துக் கொண்டு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டியதில்லை.

-இந்தியாவிலிருந்து சிராஜுல்ஹஸன்

10 கருத்துரைகள்:

இச்சந்தர்ப்பத்தில் தயவுசெய்து இப்படியான பதிவுகளை இடவேண்டாம். இலங்கை முஸ்லிம்களின் அபிமானத்தை வென்ற எங்களின் ஜப்னா முஸ்லிம் இனி இப்படியான தவறு செய்வதை நாங்கள் விரும்பவில்லை.

What nonsense is it? Don't publish such rubbish in such situation.

கிறிஸ்தவ மக்களிடமுள்ள நற்பண்புகளை போர்டு தூக்குவதால் மட்டுமல்ல முழங்காலிட்டு முஸ்லிம்களும் ஏனையவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். நாகரீக பற்றாக்குறை உள்ளவர்களுக்கு இது தாழ்த்திக்கொள்வதாகவே தோன்றும். குண்டு வெடிக்க வைத்து செத்தவர்களும், ஆசிரியர்கள் பெரியவர்களுக்கு மரியாதை செய்யத் தேவையில்லை என்று கூறியவர்கள் தான்.

இதுவரை இல்லாத
பயங்கரமான சூழ்
நிலையை இலங்கை
முஸ்லிம்கள் அனுபவி
த்துக்கொண்டிருக்கும்
நிலையில் எங்கோ
இருந்து எழுதும் பைத்
தியங்களின் கருத்து
க்களை தவிர்ந்து
கொள்ளுங்கள்...

நண்பரே (சிராஜுல் ஹசன் )உங்களின் ஐடியா இப்போதைக்கு தேவை இல்ல, நம்மை நாமே தாழ்த்திக் கொல்வாத இல்லையா என்பதை
இலங்கையில் ஜம்மியத்துல் உலமா சொல்லும் ,உலமா சபை எதை சொல்லுகிறதோ அதட்ட்க்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் ,உங்களை போன்ற வெளிட்டான்ட்டில் உள்ளவர்கள் இலங்கையின் நிலவரம் (காலம் நேரம் )தெரியாமல் பேசித்தான் இப்போதைக்கு எல்லாரும் சிக்கலில் இருக்கிறோம்.

எரிகிற நிருப்பில் எண்ணெய் ஊத்தி விட வெண்டும்

நண்பரே (சிராஜுல் ஹசன் )உங்களின் ஐடியா இப்போதைக்கு தேவை இல்ல, நம்மை நாமே தாழ்த்திக் கொல்வாத இல்லையா என்பதை
இலங்கையில் ஜம்மியத்துல் உலமா சொல்லும் ,உலமா சபை எதை சொல்லுகிறதோ அதட்ட்க்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் ,உங்களை போன்ற வெளிட்டான்ட்டில் உள்ளவர்கள் இலங்கையின் நிலவரம் (காலம் நேரம் )தெரியாமல் பேசித்தான் இப்போதைக்கு எல்லாரும் சிக்கலில் இருக்கிறோம்.

எரிகிற நிருப்பில் எண்ணெய் ஊத்தி விட வெண்டும்

Dear jaffna muslim.please don't publish these short of articles.they don't know ground situation.lots of Tamil people following Jaffna Muslim.they will misunderstand us.please edit every articles and publish.don't repeat the mistakes.

கிறிஸ்தவ மக்களின் பொறுமைக்கும், அவர்களின் தலைமைக்கு அவர்கள் வழங்கும் மதிப்புக்கும் மத்தியில் இவ்வாறு பதாகை ஏந்தி நிற்பதால்... நமது கவுரவம் ஒன்றும் குறைந்து போகவில்லை சிறந்த முன் உதாரணம் மிக்க மனிதர்கள் பாவம் இதுநாள் வரை இந்த இலங்கை திருநாட்டில் எந்த இனத்துக்கும் தீங்கு செய்யாத இலங்கை கிறிஸ்தவ மக்களிடம் நாம் அழுது மன்னிப்பு வேண்டினாலும் தகும் ...

Dear Jaffna Muslim Reporters...Please remove such a rubbish post(SH) and avoid the same in the future....Dont be blind.
I hate Jaffna Muslim News Nowadays, bcz of some stupid posts and articles published in pasts...

please do not post such a rubbish person stupid statements

in this situation we must help the effected people

Post a Comment