Header Ads



தெமடகொடயிலும் வெடிப்புச் சம்பவம்

தெமடகொட பகுதியில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மஹவில பூங்காவிற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.