April 10, 2019

சிலோன் ARAB CHAUFFEUR இன் வெற்றிப்பயணம் தொடருகிறது


அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 

  சிலோன் அரப் ஷோவ்பர்  குழுமத்தை  ஆரம்பித்து இதுவரை காலமும் அழகிய முறையில் வழிநடத்திக் கொண்டிருக்கும் ஆரம்ப கர்த்தாக்களாகிய  சகோதரர்   பாயிஸீன்  சகோதரர் பிர்னாஸ்  ஆகியோரின் கூட்டு முயற்சியில் இன்று வரை சிறப்பாக செயல்படும் இந்தக் குழுவுக்கு  நம்பிக்கையாளர்களாக தமக்கே உரிய நிலைப்பாட்டில் மேலதிகமாக இன்னும் சிலரை தேர்வு செய்து அட்மின் / நிர்வாகக்குழுவாக  இணைக்கப்பட்டவர்களை இன்றைய தினம் உங்களுக்கு அறியத்தருவதில்  மகிழ்ச்சியடைகிறோம் 

   இது நீங்கள் அறிந்து கொள்ள  தேர்ந்தெடுக்கப்பட்ட  C A C யின் நிர்வாக /அட்மின்    அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு.

 சகோதரர் பாயிஸீன் ( நீர்கொழும்பு )
சகோதரர் பிர்னாஸ் ( வெலம்பொட ) இவர்களுடன் 
 சகோதரர்  பெளஹான் ( கல்கமுவ )

சகோதரர் Fபுஆத்
 கொட்டாரமுல்லை
சகோதரர் ஷிபான்
  ( புத்தளம் )
 சகோதரர்  ராஷிக்
   ( நீர்கொழும்பு)
 சகோதரர் முகம்மத்
 (நீர்கொழும்பு )
   சகோதரர் நுஸ்ரத்
     (நீர்கொழும்பு )
 சகோதரர் இம்ரான்
     ( கல்எலிய )
 சகோதரர் இர்பான்
 ( கம்பளை ) 
 இக்குழுவின்

  ஒருங்கமைப்பாளர்
சகோதரர்  அல் ஹாபிழ் Sஷப்ராஸ்

 இப்படியாக மிகவும் சிறந்த உறுப்பினர்களோடு பயணத்துக் கொண்டிருக்கும் எமது  சிலோன் அரப் ஷோவ்பர்  தொடர்ந்தும் உங்கள் அணைவருடைய ஒத்துழைப்புடன் சுற்றுலாத் துரையின் ஒரு சிறந்த முன்மாதிரி மிக்க சமூக நலனும்   அரச அங்கீகாரமும்  கொண்ட  அமைப்பாக  அர்ப்பணிப்புடன்,செயல்படக்காத்திருப்போர்களாகவே இந்த C A C யி்ன் அட்மின் /நிர்வாகக்குழு இறுக்கின்றது 
இன்ஷா அல்லாஹ் 
 புகழ் அணைத்தும் அல்லாஹ்வுக்கே .
  வேற்றுமையில் ஒற்றுமைகானும் முன்மாதிரிமிக்க சமூகமாக நாம்   கைகோர்த்து  ஒன்றுபடுவோம் .

 மேற்படி  எமது குழுவோடு தொகுதிவாரியாக சில சகோதரர்களையும் இனைத்துக்கொண்டோம் 
 சகோதரர் உஸாமா 
 நீர்கொழும்பு 0771766379
சகோதரர் அமானுல்லா
கேகல்ல ,மாவனெல்ல வறக்கப்பொல பிரதேசம் 
 0773588020 
சகோதரர் நிகாப்
 திகாரிய பிரதேசம்.
 0777711032
சகோதரர் முகம்மது கியாஸ்
 கண்டிப் பிரதேசம் 
 0771119169
சகோதரர் அஷீம்
 கம்பளைப் பிரதேசம்
 0773514568
சகோதரர் ரிஷ்கான்
 Bபம்பன்னை பிரதேசம் 
  0771768299 
சகோதரர் ஷியாம்
 மாத்தரைப் பிரதேசம்
  0765520868
சகோதரர் பாரிஸ்
 அளுத்கமப் பிரதேசம்
   0777609192
சகோதரர் ஹுஸைன்
 வெலிகமைப் பகுதி
 0715515884
சகோதரர் தாஹிர்
 கொழும்புப் பிரதேசம்
  0771510710

இப்படியாக நாம் இணைந்து செயல்பட்ட கூட்டுமுயற்சியில் அணைவரையும் பெறுமையுடன் அரவணைத்து சிறப்பாகவும் வெற்றியாகவும் இந்த நிகழ்ச்சியை பொருப்புடன் ஏற்று செயல்படுத்திய 
 நீர்கொழும்புப் பிரதேச ஒருங்கமைப்பாளர் சகோதரர் உஸாமா மற்றும்  உஸாமாவின் ஏற்பாட்டில் இணைந்து கொண்டவர்களுக்கும் இக்குழு சார்பாக  நன்றி பாராட்டுகிறேன் .

 அதே போன்று  எமது நிகழ்ச்சியை சிறப்பாக நடாத்துவோம் என்று பாரிய முயற்ச்சியில்  இணைந்து பல நாட்கள் இரவு பகலாக பல கஷ்ட்டங்களுக்கு மத்தியில் சவால்களுக்கு மத்தியில் நீர்கொழும்புக்கு வந்து தங்கியிருந்து தியாக உணர்வோடு செயல்பட்ட  என் அன்புக்குறிய அட்மின் குழு உருப்பினர்களுக்கும் சிறந்த வளவாலர்களை பெற்றுத்தந்த சகோதரர் அமான் .பெளஹான் ,சிபான் ,ராஷிக் ஹாஜி ஆகியோர்க்கும் வாகன உதவி செய்த .சகோதரர் புவாத் .நுஸ்ரத் .இம்ரான் ,உஷாமா .ஆகியோர்களுக்கும்  இந்தியன் சமர் மூலமாக எமது ஷிலோன் அரப் சோவ்பர் குழுவுக்கு Tஷேர்ட் பெற்றுத்தந்த சகோதரர் ரபீக் அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற கத்தாரில் இருந்து விஷேட  முன்னேற்பாட்டுடன் வந்து கலந்து கொண்டு அஷ்ஷெய்ஹ் மெளலவி முகம்மத் யூனுஸ் அவர்களுக்கும் இன்னும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக உள்ளத்தாலும் ,உடலாலும் பொருள் பணத்தாலும் ஒத்துழைப்பு வழங்கிய அணைவருக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கமைத்த கண்டிப்,பிரதேச சகோதரர் கியாஸ் அவர்களுக்கும்  தனது குரல் வளமும் ஆற்றலும் அனுபவமும் ஒன்றாய் இணைத்து முழு நிகழ்ச்சியை கம்பீரமாக முன்னெடுத்த ஒலி பரப்பாலர் சகோதரர் கியாஸ் அவர்களுக்கும் பெயர் கூற மறந்தாலும் என் உள்ளம் நிறைந்த நன்றியையும் பிரார்த்தணையும் சமர்பிக்கிறேன் .

 எமது நிகழ்ச்சிக்கு வருகை தந்த அணைவருக்கும்  தவிர்க்க முடியாத காரணங்களால் வருகை தரமுடியாவிட்டாலும் நல் ஆதரவு தந்த நல்லுள்ளம் கொண்ட அணைவரும் எனது பாராட்டையும் பிரார்த்தனையையும்  சண்மானமாக்கியவனாக  சந்தர்பத்தை தந்துதவிய வல்லவன் அல்லாஹ்வுக்கு புகழ் கூறி முடிக்கிறேன் .
 நன்றி .
 ஜஸாக்கல்லாஹு ஹைர்.
  உங்கள் அணைவரது அண்பை என்றும் எதிர்பார்த்தவனாக .

 நான் M Fபாயிஸீன்


1 கருத்துரைகள்:

Congratulations cac membership

Post a Comment