Header Ads



கற்பிட்டியில் அரபி மொழியிலான 500 பதாதைகள் பொலிஸாரால் மீட்பு


கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நாச்சிகல்லிய பிரதேசத்திலிருந்து அராபிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த 500 பதாதைகள் கற்பிட்டி பொலிஸாரால் இன்று (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இற்த பதாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் ​தெரிவித்தனர்.

3 comments:

  1. இந்த பதாகைகள் யாரோ ஒரு அரபியின் செலவில் கிணறுகள் தோண்டி பொதுமக்கள் பாவனைக்கு விடுவதை விளம்பரப்படுத்தும் சுவரொட்டிகள் போல் தெரிகின்றன. கண்டது கேட்டதெல்லாம் விசாரணையும் துருவித்துருவி ஆராய முயன்று பின்னால் வரும் பெரும் ஆபத்துக்களை துச்சமாக மதித்து, கடைசியில் மிஞ்சுவது செய்த ஒன்றும் இல்லாத நிலைதான்.

    ReplyDelete
  2. these are banners and name board for welfare projects (wells and charities)

    ReplyDelete
  3. Arabic la aza kandalum thukipudichitu varanga annandu pakama izu kinaru thondum project open

    ReplyDelete

Powered by Blogger.