Header Ads



ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு இன்று - தப்புவாரா..? குட்டி யானைகள் என்னசெய்யும்...??


இன்று -13- ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம்..

குழுநிலை விவாதம் என்பதால் வாக்கெடுப்பு தேவையில்லை என்று ஒருவித இணக்கப்பாடு காணப்பட்டது...

ஆனால் யூ என் பி நிலைமை எல்லை மீறி சென்றுவிட்டது... அவர்களில் பலர் இன்று ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை எதிர்க்க போகின்றனர்..

நேற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் பட்ஜெட் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் கூட்டு எதிர்க்கட்சிக்கு கல்தா கொடுத்தனரல்லவா...

அதனால் இன்று ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டு வாக்களிப்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளாமல் விடலாம் என்கின்றன உள்ளக தகவல்கள்...

பின்னேரம் எல்லாம் தெரிந்து விடும்...

No comments

Powered by Blogger.